image-40139

குவிகம்: தமிழில் அறிவியலும் அறிவியல் தமிழும்: 04.04.2021

பங்குனி 22, 2052 / ஏப்பிரல் 04, 2021 ஞாயிறு மாலை 6.30 குவிகம் இணையவழி அளவளாவல் குவிகம் இலக்கிய வாசல் ‘ஆயிசா’ இரா.நடராசன்: தமிழில் அறிவியலும் அறிவியல் தமிழும்  
image-40115

பேரா.ப.மருதநாயகத்தின் ஒப்பிலக்கியப் பார்வைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 3/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 4/ 69   ஏழு கடல்களுக்கிடையே:  ஒப்பிலக்கியக்கட்டுரைகள் (Across Seven seas: Essays in Comparative Literature)(B.R.Publishing Corporation, Delhi, 1994): இந்நூலில் 15 ஒப்பிலக்கியக் கட்டுரைகள் உள்ளன. தொல்காப்பியப் பொருளதிகாரம் கூறும் கவிதையியலை மேலைக் கவிதையியலுடன் ஒப்பிட்டு அதனினும் தொலகாப்பியப் பொருளதிகாரம் ...
image-40136

கீதைப் பொழிவு 11.04.21இற்கு மாற்றப்பட்டுள்ளது.

கீதைப் பொழிவு 11.04.21இற்கு மாற்றப்பட்டுள்ளது. அன்புடையீர்,வணக்கம்.பங்குனி 22, 2052 / ஏப்பிரல் 04, 2021 அன்று நடைபெற இருந்த கீதைப் பொழிவு மருத்துவக் காரணங்களால் என்னால் பங்கேற்க இயலாமையால், அடுத்த வாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.இந்நிகழ்வு பங்குனி 29, 2052 / ஏப்பிரல் 11, 2021 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும்.கூட்ட எண் / Meeting ID: 864 ...
image-40109

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி மருதநாயகம் 3/ 69: இலக்குவனார் திருவள்ளுவன்

தலைசிறந்த ஒப்பிலக்கிய அறிஞர் மருதநாயகம்   (தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 2/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 3/ 69   பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகம், தமிழ் ஆய்வின் விடிவெள்ளி எனப் போற்றப்படுபவர். இவரது ஒரு நூலைப் படித்தாலும்  இவரது ஒப்பிலா ஆய்வுச்சிறப்பைப் புரிந்து கொள்ள இயலும். இவரது வற்றாப் புலமை வளம் நூல்களின் வாயிலாகவும் ...
image-40107

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி மருதநாயகம் 2/ 69: இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 1/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்  2/ 69   மைசூர் இந்திய மொழிகள் நிறுவனத்தில் தமிழ்ச்செம்மொழி மையம் தொடங்கிய பொழுது(2006) புதுவை நிறுவனத்தின் இயக்குநராக இருந்துகொண்டே பணியாற்றும் வண்ணம் ஆய்வுத்தகைஞர் பணி வழங்கப்பட்டது. இப்பணியைச் சிறப்பாகச்செய்ய வேண்டுமென்பதற்காகப் புதுவைப்பணியிலிருந்து விடுபட்டு 03.04.2006 இல் மைசூர் நிறுவனத்திலேயே ...
image-40129

போற்றுதற்குரிய நூலல்ல பகவத்து கீதை! – சமற்கிருத அரங்கம் 4 : 04.04.2021

பங்குனி 22, 2052 ஞாயிறு 04.04.2021 காலை 10.00 தமிழ்க்காப்புக்கழகம்  சமற்கிருதம் செம்மொழி யல்ல!  : இணைய அரங்கம் 4 உட் பொருள் : போற்றுதற்குரிய நூலல்ல பகவத்து கீதை!  கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  புகு எண் / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: கவிஞர் வேல் சுப்பராசு தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்:  எழுத்தாளர் ...
image-40102

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி மருதநாயகம் 1/ 69: இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 1/ 69   தமிழ்ப்பேராசிரியர், ஆங்கிலப் பேராசிரியர், கல்வியாளர், மொழிபெயர்ப்பாளர், நூலாசிரியர், திறனாய்வாளர், ஆய்வாளர், மொழியியலறிஞர், ஒப்பிலக்கிய அறிஞர், திருக்குறளறிஞர், சங்க இலக்கிய அறிஞர், பன்னாட்டு இலக்கிய அறிஞர், தமிழின் செம்மொழி அறிந்தேற்பிற்குப் பின்புலமாக இருந்தவர், செம்மொழி இலக்கியச் சொற்பொழிவாளர், செம்மொழிச் செம்மல் எனப் போற்றப்படும் பன்முகச்சிறப்பாளர் பேரா.முனைவர் ப.மருதநாயகம் நானிலம் போற்றும் ...
image-40099

குவிகம் குறுக்கெழுத்துப்புதிர், 28/03/2021

பங்குனி 15, 2052 ஞாயிறு 28.03.2021 மாலை 6.30 குவிகம் இணையவழி அளவளாவல் குறுக்கெழுத்துப்புதிர் நடத்துநர் : திரு சாய் கோவிந்தன் நிகழ்வில் இணைய  கூட்ட எண்  : 619 157 9931 புகு சொல் :  Kuvikam 123 அல்லது   https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09இணைப்பைப் பயன்படுத்தலாம் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம்     ...
image-40095

அமெரிக்கா, மணிமேகலையும் தேரீ காதையும்

பங்குனி 14, 2052 / சனி / 27.03.2021 இரவு 8.30 ( கிழக்கு நேரம், அமெரிக்கா)     கூட்ட எண் : 954 1812 2755 tinyurl.com/FeTNA2020ik வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை இலக்கியக் கூட்டம் மணிமேகலையும் தேரீ காதையும்:  முனைவர் இர.விசயலட்சுமி
image-40084

அறநூலல்ல மனுநூல் – சமற்கிருத அரங்கம் 3 : 21.03.2021

தமிழ்க்காப்புக்கழகம்  நாள் : பங்குனி 08, 2052 ஞாயிறு 21.03.2021 காலை 10.00  சமற்கிருதம் செம்மொழி யல்ல  : இணைய அரங்கம் 3 உட் பொருள் : அறநூலல்ல மனுநூல் !  கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: கவிஞர் தமிழ் மகிழ்நன் தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்:   முனைவர் மா.பூங்குன்றன் முனைவர் ஆதிரை முல்லை ஒருங்கிணைப்பு, முடிப்புரை:  தோழர் தியாகு நன்றியுரை:  கவிஞர் வேல் ...
image-40081

‘இயற்கை’ சனநாதன் இயற்கை எய்தினார்!

தமிழ் ஆர்வலர் இயக்குநர் எசு.பி.சனநாதன் இயற்கை எய்தினார்! தமிழ் ஆர்வலரான இயக்குநர், பட ஆக்குநர், உரையாடல் எழுத்தாளர் எசு.பி.சனநாதன் இன்று(14.03.2021) இயற்கை எய்தினார். மக்கள் மனங்களைப் படம் பிடித்துத் தம் படப்பிடிப்புகளை அமைத்துக் கொண்டவர்; தம் முதல் திரைப்படமான ‘இயற்கை’(2003) என்பதற்காகத் தேசிய விருது பெற்றவர்; ஈ(2006), பேராண்மை(2009), புறம்போக்கு என்கிற பொதுவுடைமை(2015),  இலாபம்(2021) ஆகிய படங்களுக்கு ...