(வெருளி நோய்கள் 714 -718 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 719 -722
719. கற்பழிப்பு வெருளி – Esodophobia/Primeisodophobia/ Virginitiphobia/ Virgivitiphobia
கற்பழிப்பிற்கு ஆளாக நேரிடும் என்ற அளவுகடந்த பேரச்சம் கன்னிமை வெருளி.
கற்பழிப்பு வெருளி, கற்பிழப்பு வெருளி, கன்னியமை யழிப்பு வெருளி, கன்னிமை வெருளி என நால்வகையாகக் குறிப்பிட்டாலும் பொருள் ஒன்றுதான். எனவே சேர்த்தே தரப்பட்டுள்ளது.
தனியாகவோ, கூட்டாகவோ கற்பழிக்கப்படுவோம் என்ற ...