image-54305

வி.பொ.ப. 116 ஆவது அகவை நாள், நூலாய்வரங்கம், தஞ்சாவூர்

தன்மானத் தனித்தமிழ்ப் போராளி திருத்துறைக்கிழார் புலவர் வி.பொ.பழனிவேலனார் 116 ஆவது அகவை நாள் விழா நூலாய்வரங்கம், தஞ்சாவூர் நாள் : ஐப்பசி 13, 2056 வியாழன் 30.10.2025 காலை 10.00 மணி பெசண்டு அரங்கம், தஞ்சாவூர் தலைமை: திரு இலக்குவனார் திருவள்ளுவன் தலைவர், தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் முன்னிலை: குடந்தை வை.மு.கும்பலிங்கனார் தமிழ்த்தாய் வாழ்த்து: புவனேசுவரி முத்தமிழன் வரவேற்புரை: அமுதன் பாப்புலோ தேநீர் இடைவேளையின் போது பாரதிதாசன் பாடல் இசைத்தல்: பாடல்  இசைப்பவர்: பல குரல் ...
image-54277

வெருளி நோய்கள் 599-603: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 594-598) வெருளி நோய்கள் 599-603 599. கடல்கோள் வெருளி - Tsunamiphobia  கடல்கோள்(Tsunami) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கடல்கோள் வெருளி. நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறைகள், விண் பொருள்கள் மோதல் முதலான காரணங்களால் பெருமளவு நீர் இடப்பெயர்ச்சி ஏற்படுவதே கடல்கோளாகும். சுனாமி என்றே இதனைக் குறிப்பிடுகின்றனர். இது சப்பானியச் சொல். ‘சு’ என்றால் துறைமுகம். ‘நாமி’ என்றால் அலை, ...
image-54297

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 24: வருந்தி வருவோரிடம் அருள் உள்ளத்துடன் நடந்துகொள்க!  – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 23: சான்றோர் பக்கமே சான்றோர்சேருவர்! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 24 வருந்தி வருவோரிடம் அருள் உள்ளத்துடன் நடந்துகொள்க! “வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, அருள வல்லை ஆகுமதி”               புறநானூறு – 27 : 15 – 17 பாடியவர் :  உறையூர் முதுகண்ணன் சாத்தனார். பாடப்பட்டோன் :  சோழன் நலங்கிள்ளி. திணை :   ...
image-54295

சட்டச் சொற்கள் விளக்கம் 1016-1020 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 1011-1015 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1016-1020 1016. Autrefois acquitமுன்னரே விடுவிக்கப்பட்டடவர். முன்பே குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பெற்றவர். autrefois என்பது 'முன்னர்' அல்லது 'மற்றொரு நேரத்தில்' என்று பொருள்படும் ஒரு பிரெஞ்சுச் சொல்லாகும். autre = மற்றொரு +‎ fois = நேரம் எதிர்வாதி முன்னரே விடுவிக்கப்பட்ட அதே குற்றத்திற்காக ...
image-54273

வெருளி நோய்கள் 594-598: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 589-593: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 594-598 594. கடமான் வெருளி-Alkiphobia கடமான் (moose) பற்றிய பேரச்சம் கடமான் வெருளி. அல்செசு(Alces) என்பது காட்டுமானின் அறிவியல் பெயராகும். ஐரோப்பாவில் இலத்தீன் மூலச் சொல்லான எல்கு(elk) என அழைக்கப்பெறுகிறது. எல்கு என்பது அல்கி என மருவியிருக்கிறது. 00 595. கடமை வெருளி-Paralipophobia கடமை ஆற்றாமல் அஞ்சி விலக்கி வைத்துக் கடமை தவறுவது, கடமை (வெருளி. தனக்குரிய கடமையை ...
image-54270

வெருளி நோய்கள் 589-593: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 584-588: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 589-593 589. ஓவிய வெருளி -  Pictophobia ஓவியம் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஓவிய வெருளி. சிலர் எந்தவகை ஓவியமாக இருந்தாலும் பேரச்சம் கொள்வர்.சிலர், வரலாற்று ஓவியம், காதல் ஓவியம், சுற்றுலா இட ஓவியம், மக்கள் ஓவியம், விலங்கினங்கள் ஓவியம், பறவைகள் ஓவியம், தொன்மக்கதை ஓவியம், அச்சுறுத்தும் உருவ ஓவியம் எனக் குறிப்பிட்ட ...
image-54264

சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 3: இலக்குவனார் திருவள்ளுவன்

(சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 2: தொடர்ச்சி) சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!? உரையின் எழுத்து வடிவம் 3 மனுநூல் ,அருத்த சாத்திரம், சுக்கிர நீதி போன்ற நூல்கள் எல்லாம் மக்களைப் பாகுபாடுப்படுத்தக் கூடியவை. வருண வேறுபாடுகளைப் புகுத்துபவை ஆக உள்ள இந்த இலக்கியங்களுக்குப் பணம் கொடுக்கிறவன்தான் வருண வேறுபாட்டுக்கு உயிர் ஊட்டுகிறவன்.' பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று திருவள்ளுவத்தைப் ...
image-54267

வெருளி நோய்கள் 584-588: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 579-583: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 584-588  585. ஓநாயன் வெருளி - Lupophobia / lycophobia/ Lukophobia ஓநாய்/ஓநாய்மனிதன்/ஓநாயன் (werewolf)பற்றிய பெருங் கவலையும் பேரச்சமும் ஓநாயன் வெருளி. ஓநாய் குறித்த பேரச்சத்தையும் இவ்வகையில்தான் சேர்த்துள்ளனர். ஓநாய்போன்ற மனிதன் எனவே, ஓநாயன் எனப்படுகிறான். lupus என்னும் இலத்தீன் சொல்லின் பொருளும் lykos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருளும் ஓநாய். 00 586. ஓமர் வெருளி - ...
image-54261

தொல்காப்பியமும் பாணினியமும் – 8 : தொல்காப்பியர் காலத்தில் சமற்கிருதத்தில் இலக்கணநூல் உருவாகவே வாய்ப்பில்லை-இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 7 : தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே-தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 8 பழந்தமிழர் நாகரிகத்தைப் பேசும் நூல் பழந்தமிழர் நாகரிகத்தைப்பற்றிப் பரக்கப் பேசும் நூல் தொல்காப்பியம். மக்கள் வையத்து வாழ வழிவகுத்துக் காட்டும் இலக்கிய நெறியினை எடுத்து இனிதியம்பும் ஒப்பற்ற தனிப் பெரும் நூல் இது. தமிழினத்தின் பரந்துபட்ட பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் தொல்பெரு நூலாகத் தொல்காப்பியத்தைச் ...
image-54256

கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே!  – திருத்துறைக்கிழார்

(கக. வழக்கில் வழுக்கள் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே! இலங்கையில் ஈழத்தமிழர்களைச் சிங்களவர் 1983 – ஆம் ஆண்டு செய்த படுகொலையைப் பார்த்தும் இலங்கை அரசுடன் உடன்படிக்கை செய்து கொண்டு அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பி தமிழ்மக்களைக் கொடுமைப்படுத்தியது முறையா? தமிழ்நாட்டு மீனவர்கட்குப் பயன்பட்ட கச்சத்தீவை இலங்கையரசுக்குக் கொடுத்துத் தமிழக மீனவர்கட்கு ...
image-54252

வெருளி நோய்கள் 579-583: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 574-578: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 579-583 579. ஓக்கலகோமா வெருளி- Oklahomaphobia  ஓக்கலகோமா மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஓக்கலகோமா வெருளி. ஓக்கலகோமா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் 46 ஆவதாக 1907 இல் இணைந்த மாநிலம். இதன் தலைநகரம்  ஓக்கலகோமா நகரம். 00  580. ஓங்கில் வெருளி  – Phocodelfiniphobia / Delfiniphobia ஓங்கில் /கடற்பன்றி(dolphin)பற்றிய அளவுகடந்த பேரச்சம் ஓங்கில் வெருளி. ஓங்கில் / ...
image-54245

வெருளி நோய்கள் 574-578: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 569-573: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 574-578 574. ஒறுப்பு வெருளி- Rhabdophobia/ Rhobdophobia/ Mastigophobia/Poinephobia தண்டனை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒறுப்பு வெருளி. குறைகூறப்படுவோம், தண்டிக்கப்படுவோம், கழி, கம்பு, தடி, கம்பி, கோல், மந்திரக்கோல்  போன்றவற்றால் அடிக்கப்படுவோம் என்றெல்லாம் காரணமின்றி அச்சம் கொள்வர். குற்றங்கள் செய்து விட்டு அஞ்சாதிருப்பதுபோல் வெளியே காட்டிக்கொண்டு தண்டனை பற்றிய பேரச்சம்  கொள்வோர் உள்ளனர். ...