சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம், திரு இராமச்சந்திரா மருத்துவம் - ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும்
27 ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா
ஆடி : 09-12, 2050 / 25-28.07.2019
திரு இராமச்சந்திரா கூட்டாய்வு மையம், வாசுதேவநகர் விரிவு, திருவான்மியூர், சென்னை 600 041
முதல் நாளான வியாழக்கிழமை காலை 10 மணி: குன்றத்தூர் தெய்வச் சேக்கிழார் திருக்கோயிலில் ...