அன்புக்குரியீர் வணக்கம்.
மாதந்தோறும் இளைஞர்களுக்குத் துறைதோறும்
இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும்
இலக்கு அமைப்பும், சிரீ கிருட்டிணா இனிப்பகம் நிறுவனமும்
இந்த மாதம் வைகாசி 12, 2048 வெள்ளிக்கிழமை
( 26.05.2017)
மாலை 06.30 மணிக்கு,
மயிலாப்பூர் - பாரதிய வித்யா பவனில்
பரம்பரை வேளாண்மையையும் அதில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகளைப் பற்றியும் எடுத்துச் சொல்ல இருக்கிறது.
வரவேற்பு : செல்வி ப. யாழினி
தலைமை : இயற்கை மருத்துவர் ...