கவிதை உறவு 45 ஆம் ஆண்டுவிழா
கவிதைஉறவு 45 ஆம் ஆண்டு விழாவும் ஏர்வாடியாரின் நூல்களின் வெளியீடும் கவிதை உறவுப் பரிசுகள், விருதுகள் வழங்குதலும் சென்னை வாணி மகாலில் மிகச்சிறப்பாக நடந்தது.
முனைவர் நல்லி குப்புசாமி(செட்டி) தலைமையில் இல கணேசன் பரிசுகள் விருதுகள் வழங்கினார். கவிப்பேரருவி தமிழன்பன் சிறப்புரையாற்றினார். ஏர்வாடியார் முதல் நூல் 1976 இல் கவியரசர் ...