தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழங்கும்
தகவலாற்றுப்படை
(திட்டத்தின் கீழ்)
தொடர் சொற்பொழிவு-15
“திரௌபதி அம்மன் வழிபாட்டில் சமயம் எனும் அமைப்பு'
என்னும் தலைப்பில்
பேராசிரியர் இரா. சீனிவாசன்
(பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை.)
உரையாற்றுகிறார்.
ஆனி 31, 2047 / 15.07.2016, வெள்ளிக்கிழமை
மாலை 4.00 மணி
தமிழ் இணையக் கல்விக்கழகம், கலையரங்கம்
அனைவரும் வருக!
பேராசிரியர் இரா. சீனிவாசன் குறித்து
ஆய்வாளர், பதிப்பாசிரியர், ...