தமிழ்பற்றிய ஒற்றைவரி உண்மைகள் அனுப்புக - பொள்ளாச்சி நசன்
தமிழையும், தமிழர்களையும், அடையாளம் காட்டுகிற, உயர்த்திப்பிடிக்கிற,வரலாறு காட்டுகிற, வழி அமைக்கிற --- ஒற்றை வரிகளாக - எழுதி, உரியவரிடம் படம் வரைய வைத்து, ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு வரி என்று அச்சாக்கி, அதனை ஆங்கில மொழியிலும் மொழி பெயர்த்து, நூலாக்கிப் பரவலாக்கினால், நம் தமிழ் மொழியை ...