தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2
புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17, 18 – 2015
தமிழ் இணையப் பல்கலைக் கழகம் கலையரங்கம், சென்னை–25.
கருத்தரங்கம் பற்றி
ஒரு மொழியில் எழுதுவதற்கும், படிப்பதற்கும் உகந்த வகையிலும், அம்மொழியை எழுதும்போதும், அச்சிடும்போதும், காட்சிப்படுத்தும்போதும் கவரும் வகையிலும் அம்மொழியின் எழுத்துருக்களை ஒழுங்கமைக்கின்ற கலையாகவும் ...