(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 85 : பொதிகைக் காட்சி-தொடர்ச்சி)
பூங்கொடி
தேனருவி
வான முகட்டின் வாய்திறந் திறங்குதல்
மானை வீழ்ந்திடும் தேன்சுவை அருவியின் 140
ஓங்குயர் தோற்றமும் ஒய்ய்யெனும் ஓசையும்
பாங்கிஎன் எருத்தையும் செவியையும் வருத்தின;
---------------------------------------------------------------
மல்லல் - வளப்பம், தண்டாது - இடைவிடாது, கங்குல் - இரவு, மான - போல, ஒய்ய்யெனும் - ஒலிக்குறிப்பு, எருத்து ...