image-51467

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 73 : ஏமகானன் தூண்டு மொழி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 72 : தங்கத் தேவன் கொதிப்புரை-தொடர்ச்சி) பூங்கொடி ஏமகானன் தூண்டு மொழி           தங்கத் தேவன் தகவல் அறிந்ததும் `எங்குஅத் தீயவன் ஏகினும் ஓயேன்;                  யாங்குறின் என்ன? வேங்கையின் பகையைக்         180           கிளறி விட்டவன் கேடுறல் திண்ணம்;     ---------------------------------------------------------------           கட்படு - கண்ணில்படும், செகுத்து - அழித்து, முனம் - முன்பு. ++ உளறித் திரியுமவ் வுலுத்தன் தலைதனைக் கொய்தமை வேன்'எனக் ...
image-51640

உலகத்தமிழ் நாள், இலக்குவனார் 115 ஆவது பிறந்த நாள் பெருமங்கல விழா

தமிழேவிழி!                                                       தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் உலகத்தமிழ் நாள் இலக்குவனார் 115 ஆவது பிறந்த நாள் பெருமங்கல விழா இணைய உரையரங்கம் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.(திருவள்ளுவர், திருக்குறள் 28) கார்த்திகை 02, 2055 * ஞாயிறு காலை 10.00 *17.11.2024 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை:  ...
image-51429

அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 41-43: குடும்பம்

(அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 39-40-தொடர்ச்சி) அறிவுக்கதைகள்நூறு 3.  குடும்பம்41. திருமண வீடு ஒரு வீட்டிலே திருமணம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தட்டி ஒரமாக நின்ற வேலைக்காரனை அங்கு வந்த அவனது நண்பன் அழைத்தான். ‘இங்கே எப்படி உன் வேலை?’ என்று கேட்டான்.அதற்கு வேலைக்காரன், “சாதாரண நாளிலேயே இந்த வீட்டு வேலை இழவு வீட்டு வேலை மாதிரி இருக்கும். இப்ப ...
image-51635

சட்டச் சொற்கள் விளக்கம் 871-875 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 861-870 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 871-875 871. alternative dispute resolutionபிணக்குத் தீர்வு மாற்று வழி   பிணக்கு ஏற்படும் பொழுது நீதிமன்றம் செல்லாமல் வேறு வழிகளில் பிணக்கைத் தீர்த்துக் கொள்ளும் வழி.   நடுநிலை இணக்குவிப்பு, சேர்ந்து முடிவெடுக்கும் குடும்பச்சட்டம் முதலியன மாற்று வழிகளாம்.872. alternativeஇரண்டில் ஒன்றான, மாற்றுவழி, ...
image-51619

உ.வே.சா.வின் என் சரித்திரம் 112: அத்தியாயம் – 74: நான் பதிப்பித்த முதல் புத்தகம்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 111: அத்தியாயம் – 73: நானே உதாரணம்-தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-74 நான் பதிப்பித்த முதல் புத்தகம் திருநெல்வேலியில் மேலை இரத வீதியில் திருவாவடுதுறைக்குரிய மடம்ஒன்று உண்டு. அதனை ஈசான மடம் என்று சொல்லுவர். நானும் மகாவைத்தியநாதையர் முதலியோரும் மதுரையிலிருந்து போன சமயம்அவ்விடத்தில் மடாதிபதியாகச் சாமிநாத தம்பிரானென்பவர் இருந்துஎல்லாவற்வையும் கவனித்து வந்தார். நாங்கள் அவருடைய ஆதரவில் அங்கேதங்கியிருந்து ...
image-51513

தமிழர் பண்பாடு – புலவர் கா.கோவிந்தன்

(தமிழர் பண்டை நாகரீகத்தின் நில இயல் அடிப்படை + புலவர் கா.கோவிந்தன்- தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 4 தமிழர் பண்பாடு வேடன் எப்போதும் பொய்த்துப் போகாமல், ஆண்டுதோறும் பெய்யும் பருவமழையால் தென்னக மேட்டு நிலப்பகுதி, ஆண்டாண்டு காலமாக அரிப்புற்று அரிப்புற்று வந்ததன் விளைவால் சிறுசிறு குன்றுகள் நிற்கும் பரந்து கிடக்கும் நிலப்பரப்பாகும் குறிஞ்சியே, தென்னிந்திய மனிதன் வாழத் தொடங்கிய நனிமிகத் ...
image-51616

சட்டச் சொற்கள் விளக்கம் 861-870 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 851-860 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 861-870 861. Agreement with the crewகப்பல் பணியாட்களுடனான உடன்பாடு கப்பல் பணியாளர்களுக்கும் உரிமையாளருக்கும் ஏற்படும் வேலை ஒப்பந்தமாகும். பொதுவாகப் பன்னிரு திங்களுக்கு மேல் நீடிக்காது. எனவே, புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.   crew  என்றால் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றுநர் எனப் பொருள். எனவே, ...
image-51465

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 72 : தங்கத் தேவன் கொதிப்புரை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 71 : ஏமகானன் பாராட்டுரை-தொடர்ச்சி) பூங்கொடி தங்கத் தேவன் கொதிப்புரை           `வடபுலப் பெரியோய்! வாட்டம் தவிர்தி! வடமொழி வெறுத்து வழுத்தமிழ் கோவிலில் இடம்பெற முயலும் இழிமகன் செருக்கினை அடக்கிட அழைத்தேன், கோவிலில் தமிழ்புகல்                   விடத்தகு செயலோ? தடுத்திடல் வேண்டும்;    145           மந்திர மொழியை வடமொழி தவிர்த்துச் செந்தமி ழாற்சொலின் செத்து மடிகுவர்; கோவிலைத் தொலைக்கஇக் குறுமகன் இப்பணி மேவினன் போலும், மிடுக்கினைத் ...
image-51423

அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 39-40

(அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 36-38-தொடர்ச்சி) அறிவுக் கதைகள் நூறு 39. முதலாளிக்குத் திறமை இல்லை! பெரும் பணக்காரர் ஒருவர். தொழில் அனுபவமுள்ள ஒருவர், ஆக இருவருமாகக் கூட்டுச் சேர்ந்து நகைக்கடையைத் தொடங்கினார்கள்.பத்து ஆண்டு ஒப்பந்தம்; ஆளுக்குப் பாதி இலாபம் எனக் கையெழுத்திட்டு கடை நடந்து கொண்டிருக்கிறது.மூன்று ஆண்டுகள் ஆயின, இதற்குள் உழைப்பாளி ஒரு வீடு கட்டிவிட்டான். ...
image-51609

அன்னை சேதுமதியின் நினைவேந்தல், சுந்தரராசன் படத்திறப்பு, தமிழ்த் தொண்டறத்தாருக்குப் பாராட்டு

அன்னை சேது அறக்கட்டளை நடத்தும் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ இணையர் அன்னை சேதுமதியின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் ஐப்பசி 23, 2055  /  09.11.2024 சனி மாலை 5.30 இடம்: நான் ஓர் இ.ஆ.ப.கழகம்(ஐ.ஏ.எசு.எகாடமி)(அஞ்சலகம் பின்புறம்) 3362, ஏ.இ.தொகுதி, 8 ஆம் தெரு, 10ஆம் முதன்மைச் சாலை, அண்ணாநகர், சென்னை 600 040 நிகழ் நிரல் தமிழ்த்தாய் வாழ்த்து : கலைமாமணி தி.க.ச.கலைவாணன் தமிழ்ப்போராளி ...
image-51599

3ஆம் உலக முத்தமிழ் மாநாடு, 2025 – இலங்கை & தமிழ்நாடு

உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவைக் குழுமங்கள் ஒருங்கிணைப்பில் மூன்றாம் உலக முத்தமிழ் மாநாடு 2025 நாள் தை 4-5, 2056 ----17-18 சனவரி 202 (இலங்கை) தை 11-12, 2056 ---- 24 -25 சனவரி 2025 (திண்டுக்கல்) மையக் கருப்பொருள் பன்முகத் தளத்தில் தமிழியல் இணைப்பின் மகிழ்வில் தமிழ் மாமணி முனைவர் தாழை இரா.உதயநேசன் (நிறுவனர்/தலைவர்) முனைவர் இரா.குறிஞ்சி வேந்தன் பொதுச்செயலாளர் மின்வரி : mutamilconferencewmf2025@gmail.com
image-51582

சட்டச் சொற்கள் விளக்கம் 851-860 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 841-850 : இலக்குவனார் திருவள்ளுவன் - தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 851-860 851. Affidavit        உறுதியம்உறுதி யுரை ஆவணம்; உறுதி ஆவணம்; உறுதியாவணம் ...