image-51076

சங்க இலக்கியங்களில் அறிவியல், இலக்குவனார் திருவள்ளுவன், ஆத்திரேலியா தமிழ் வளர்ச்சி மன்றம்

காணுரை சங்க இலக்கியங்களில் அறிவியல் தமிழ் வளர்ச்சி மன்றம் ஆத்திரேலியா https://www.youtube.com/watch?v=YTUa7-TPKb4
image-50996

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.1. பிணியின்மை

(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. நாட்டிற்கு ஐந்து - தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம்அ. 1. பிணியின்மை நோய் - பிணிஅறிவியல் துறைகள் 1. நோய்இயல், 2. உணவியல் 3. மருத்துவ இயல், 4. உடலிய உளவியல் - எனும் நான்கு இயல்கள் - இத்தலைப்பில் குறளிலிருந்து புலனாக்கப்படுகின்றன. நோய் மாந்தர்க்கு உடலிலும் அமையும். உள்ளத்திலும் அமையும். அது மாந்தர்க்குப் ...
image-50930

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 17, அறா அலியரோ அவருடைக் கேண்மை!

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 16, வள்ளுவர் காட்டும் வழி -தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி 14. அறா அலியரோ அவருடைக் கேண்மை! நெய்தல் நிலத்து நல்லோன் ஒருவனைக் கணவனாகப் பெற்றுக் களித்து வாழ்ந்திருந்தாள் ஒரு நங்கை. மனைவிபால் மாறாக் காதல் கொண்டிருந்த அவன் உள்ளத்தில் கடமையுணர்வும் இடம் பெற்றிருந்தது. அதனால் அவளை மணந்து மனையறம் மேற்கொண்ட சின்னாட்களுக்குள்ளாகவே, ...
image-51027

சட்டச் சொற்கள் விளக்கம் 631-640 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 621-630 : இலக்குவனார் திருவள்ளுவன் - தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 631-640 631. Acting incumbentமாற்றுப் பணிப் பொறுப்பாளர் மாற்றுப் பொறுப்பாளர் பொறுப்பு நடப்புப் பதவியாளர்   நடப்புப் பதவியாளர்நடைமுறைப்பதவியில்  மாற்றாள் முறையில் பணியிடத்தை வகிப்பவர்.   பதவியில் உரியவர் இருக்கும் பொழுதே பயிற்சிக்குச் செல்லல் போன்ற காரணங்களால் பணியைத்தொடர்ந்தாலும் பதவியிடப்பணி ...
image-51067

ஆளுமையர்உரை 107 & 108 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக்கழகம்     

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.  (திருவள்ளுவர், திருக்குறள், ௩௱௯௰௪ - 394) ஆளுமையர் உரை 107 & 108 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக்கழகம் தமிழே விழி!                                                    தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : ஆவணி 02, 2055 ஞாயிறு 18.08.2024 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / ...
image-51060

இந்திய விடுதலை | பெரியாரின் அறிக்கை | விசவனூர் வே. தளபதி

விசவனூர் வே. தளபதி குரலில் இந்திய விடுதலை குறித்த பெரியாரின் அறிக்கை, 14.08.1947 https://www.youtube.com/watch?v=KvbXDoiNrZs
image-50908

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 62 : பொன்னியின் செயலறு நிலை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 61 : தந்தையின் சீற்றம்- தொடர்ச்சி) பூங்கொடி பொன்னியின் செயலறு நிலை           இந்நினை வதனால் ஏங்கி மெலிவது                கண்டனன் தந்தை; கடிதினில் இவள்மணம்    50           கண்டமை வேன்எனக் கொண்டுளங் கருதி முயல்வுழி, இச்செயல் முழுவதும் உணர்ந்த கயல்விழி இரங்கிக் கண்ணீர் மல்கிச் செயலறக் கிடந்தனள் மயலது மிகவே;  பொன்னி காதலனிடம் செய்தி கூறல்           இனைந்துயிர் மாய இடங்கொடா ளாகி ...
image-51023

சட்டச் சொற்கள் விளக்கம் 621-630 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 611-620 : இலக்குவனார் திருவள்ளுவன் - தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 621-630 621. Act, nature of theஇயற்கையின் செயல்  இயற்கைச் செயல் இயற்கையின் செயல் என்பது சூறாவளி, வெள்ளம், புயல், பூகம்பம், கடற்கோள் அல்லது பூச்சி தாக்குதல் போன்ற இயற்கை பேரழிவைக் குறிக்கிறது. இது மனிதரின் நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு ...
image-51054

தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். இ. சீகன்பால்கு, ஈ. இரேனியசு, உ. காலுடுவெல் – பா.வளன் அரசு

(தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். அ. ஆந்திரிக்கசு அடிகளார்‌, ஆ. வீரமாமுனிவர்‌-தொடர்ச்சி) தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் 3. செருமானியத் தமிழ்ச் சான்றோன் சீகன்பால்கு (1682-1719) கடற்கரை மணலில் கைவிரலால் எழுதிப் பழகி, அழகப்பன் உதவியுடன் எட்டே மாதங்களில் தமிழ் கற்ற சீகன்பால்கு(Bartholomäus Ziegenbalg), அலைபாடிக் கலை வளர்க்கும் தரங்கம்பாடியில் பதின்மூன்று ஆண்டுகள் மாண்புமிகு தமிழ்ப் ...
image-50980

அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 10 -12

(அறிவுக்கதைகள்நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 7. பொன்னும் பொரிவிளங்காயும், 8. வீண்பேச்சு  & 9. போகாத இடம்-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 10. விக்டோரிய மகாராணியும் ஐந்தாம் சியார்சும் இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து அரசி விக்குடோரியா மகாராணி அவர்கள், தன் பேரன் ஐந்தாம் சியார்சை {பிற்காலத்தில் மன்னன்) இளமையில் வெளிநாட்டில் ஒரு கப்பல்கட்டுந் துறையில் பணிபுரிய அனுப்பியிருந்தார். பேரனுடைய ...
image-51019

சட்டச் சொற்கள் விளக்கம் 611-620 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 601-610 : இலக்குவனார் திருவள்ளுவன் - தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 611-620 611. Act of terrorismவன் செயல்   பயங்க வாதம் என்கிறோம். வாதம் என்றால் ஒன்றிற்காக வாதிடுவதைத்தான் குறிக்கிறது. வன்முறைப் போக்கிற்காகப் பேசுவதுடன் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதையும் இது குறிக்கிறது. எனவே, வன்முறைச் செயல் > வன் செயல் என்றே ...
image-51008

உ.வே.சா.வின் என் சரித்திரம் 100- சங்கீத ஒளடதம்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 99 – இரட்டைத் தீபாவளி- தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம் 62 தொடர்ச்சிசங்கீத ஒளடதம் நான் அவ்வாறு சென்ற காலங்களில் இரவு நேரங்களில், அவருக்குத் தூக்கம் வாராமையால் அவர் விருப்பத்தின்படி தமிழ்க் கீர்த்தனங்களைப் பாடுவேன். சங்கீதத்தில் சிறிதும் பயிற்சியில்லாத ஆசிரியர் எல்லாம் தளர்ந்திருந்த அந்த நிலையில் அக்கீர்த்தனங்களில் மனம் ஒன்றித் தம் நோயை மறந்தார். அவரை ...