(சட்டச் சொற்கள் விளக்கம் 631-640 : இலக்குவனார் திருவள்ளுவன் - தொடர்ச்சி
சட்டச் சொற்கள் விளக்கம் 641-650
641. Actionவழக்கு வழக்கு நடைமுறை செயற்படுமுறை வழக்கு மூலம், செயல், வினையாற்றுதல், நடவடிக்கை, போர்வினை, வழக்குநடவடிக்கை, நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு, நடிப்பு செயலாய்வு, கருமம், தொழில், அமைதி, புரிவு, தொழிற்பண்பு, செய்தொழில், சேட்டை, வண்ணம், புணர்ப்பு, ...