(சட்டச் சொற்கள் விளக்கம் 371-380 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 381-390
381. accommodateஇணக்குவி இடங் கொடு 382. accommodation இடவசதி உறையுள்; தங்கியிருத்தல் கடனுதவி; பணஉதவி ஏற்பமைவு, தகவமைப்பு, இசைவாக்கம் குடியிருப்பு, அறை, வாழ்விடம், பணியிடம், தொழிலிடம் போன்றவற்றிற்குத் தேவையான வாய்ப்பு நலனை வழங்குவது. அவசரக்காலத்தில், கடனாக அல்லது ...