Savesubramaniyan02

சங்க இலக்கியத்தில் கனவுக் குறிப்புகள்

 

சங்க இலக்கியத்தில் ஏறத்தாழ நாற்பத்து நான்கு கனவுக் குறிப்புகள் காணப்படுகின்றன.

சில, தலைவன் தலைவியர் கண்டனவாகவும், சில பறவை, விலங்குகள் கண்டனவாகவும் அமைகின்றன.

– நல்லறிஞர் ச.வே.சுப்பிரமணியனார்: இலக்கியக் கனவுகள்: பக்கம்: 17-18

சங்கத்தமிழ் கற்றால் கீழ்மை போகும்

பழம் சங்கப் பனுவலைக் கற்றால்

கிழம் போகும் கீழ்மையும் போகும்

– அறிஞர் வ.சுப.மாணிக்கனார்

Va.suba.ma01