அனைத்துலகத் திருக்குறள் மாநாடு,2017, குமரி : படத்தொகுப்பு 7
(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 6 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு,2017, குமரி : படத்தொகுப்பு 7 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 6
(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 5 தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017: படத்தொகுப்பு 6 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017
வைகாசி 03 – 05, 2048 / 17 – 19 மே 2017 கருத்துகள் வலைப்பூவில் அழைப்பிதழைக் காண்க! http://thiru2050.blogspot.in/2017/05/2017.html
தமிழ் வளர்ச்சியும் தளர்ச்சியும் – இலக்குவனார் திருவள்ளுவன், நக்கீரன்
தமிழ் வளர்ச்சியும் தளர்ச்சியும் மக்கள் நலத்திட்டங்களிலும் மொழி வளர்ச்சியிலும் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் முன்னோடியாகவும் பல திட்டங்களைச் செயற்படுத்திவருவது தமிழக அரசுதான். இந்த வகையில் தி.மு.க., அதிமுக ஆகிய இரண்டு திராவிடக்கட்சிகளின் ஆட்சிப் பொறுப்பாளர்களும் இவற்றிற்குக் காரணமான அலுவலர்களும் பணியாளர்களும் பாராட்டிற்குரியவர்களே! திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் அரசின் தமிழ்ப்பணிகள், தமிழ்வளர்ச்சி இயக்ககம் முதலான அரசின் துறைகள், உலகத்தமிழராய்ச்சி நிறுவனம் முதலான அரசுசார் நிறுவனங்கள், தமிழ்ப்பல்கலைக்கழகம் முதலான பல்கலைக்கழகங்கள், ஆசியவியல் நிறுவனம் முதலான நல்கைநிதியுதிவி பெறும் நிறுவனங்கள் மூலம் சிறப்பாக நடைபெறுகின்றன. நம் மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு எனச் சூட்டப்பட்டது(1968), தலைநகர் எல்லா…
அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017
அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017 வைகாசி 03 – 05, 2048 / 17 – 19 மே 2017 பங்களிப்பும் படைப்பும் வேண்டல் ஆங்கிலத்திலுள்ள முழுவிவரத்திற்கும் பதிவுப்படிவத்திற்கும் காண்க : http://thiru2050.blogspot.in/2016/11/2017_18.html ஆசியவியல் நிறுவனம், சென்னை உலகத்தமிழர் பேரவை, மொரிசியசு
மொரிசியசு நாட்டில் திருக்குறள் தேசிய மாநாடு
மொரிசியசு நாட்டில் திருக்குறள் தேசிய மாநாடு மொரிசியசு நாட்டில் திருக்குறள் தொடர்பான தேசிய மாநாடு இம்மாதம் 6-ஆம் நாள் மிகச்சிறப்பாக நடை பெற்றது. அனைத்துலகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அமைப்பு (INTAD), சென்னை, ஆசியவியல் நிறுவனத்தின் கூட்டுறவோடு இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. மொரிசியசு நாட்டின் முன்னாள் கல்வியமைச்சரும், கஅபபஅ(யுனெசுகோ) நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும், மொரிசியசு நாட்டில் அமைந்துள்ள அனைத்துலகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அமைப்பின் தலைவருமான பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் இம்மாநாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்துப் பன்னாட்டுத்தரத்துடன் மிகச்சிறப்பாக…
நாட்டுப்பாடல்கள் குறித்த தேசியக் கருத்தரங்கம்
இந்திய மொழிகளில் ஓலைச்சுவடிகளிலும் பிற எழுத்துப்படிகளிலும் கிடைக்கக்கூடிய நாட்டுப்பாடல்கள் குறித்த தேசியக் கருத்தரங்கம் பங்குனி 06, – 08, 2047 / மார்ச்சு 19-21, 2016 , சென்னை அன்புடன் ஆசியவியல் நிறுவனம், சென்னை கையெழுத்துப் படிகளுக்கான தேசியப் பரப்பகம், புதுதில்லி
அனைத்துலகப் போதிதருமர் மாநாடு – நிகழ்ச்சிப் படங்கள்
ஆசியவியல் நிறுவனம், சென்னை (Institute of Asian Studies, Chennai) சீயோன் பயிற்றகம், தென் கொரியா (Institute of Seon, South Korea) சாஓலின் கோயில், சீனா (Shaolin Temple, China) உலகப் போதிதருமர் பேரவை, சப்பான் (World Association of Bhodhidarma, Japan) ஞாலப் போதிதருமர் ஒன்றியப் பேரவை, ஆங்காங்கு (United Universe Bodhidharma Association, Hong Kong) புலம் பெயர்ந்த தமிழர்க்கான பன்னாட்டுப் பேரவை, மொரிசீயசு (International Association of Tamil Diaspora, Mauritius) இந்தியக் கலை-பண்பாட்டு உறவு பேரவை, புதுதில்லி…
அனைத்துலகப் போதிதருமர் மாநாடு
அனைத்துலகப் போதிதருமர் மாநாடு ( ஆடி 28, 29, 2046 / 13,14 ஆகத்து 2015) சென்னை, இந்தியா வரும் ஆகத்துத் திங்கள் 13,14 ஆகிய இரு நாட்களில் அனைத்துலகப் போதிதருமர் மாநாடு சென்னையிலுள்ள ஆசியவியல் நிறுவன வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டினை ஆசியவியல் நிறுவனமும், சப்பானிலுள்ள அனைத்துலகப் போதிதருமர் கழகமும், சீன நாட்டிலுள்ள சவோலின் ஆலயமும், மொரிசியசு நாட்டிலுள்ள அனைத்துலகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அமைப்பும், ஆங்காங்கு நாட்டிலுள்ள அனைத்துலகப் போதிதருமர் கூட்டமைப்பும் இணைந்து நடத்துகின்றன . கி.பி. 6ஆம்…