ஆளுமையர் உரை 34, 35 & 36 : இணைய அரங்கம் : “தமிழும் நானும்”
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.(திருவள்ளுவர், திருக்குறள் 414) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 34, 35 & 36 : இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: மாசி 21, 205 ஞாயிறு 05.03.2023 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 “தமிழும் நானும்” – உரையாளர்கள்: முனைவர் தாயம்மாள் அறவாணன் முனைவர் இரா.திருமாவளவன், மலேசியா முனைவர் வதிலை பிரதாபன், மும்பை கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode:…
தமிழிசைப் பேரரங்க விழா, மலேசியா
தமிழிசையை மீட்க மலேசியாவில் ஓர் அரிய வரலாற்று நிகழ்வு ….தமிழிசைப் பேரரங்கம் …..தமிழியல் பாடகர் இரகுராமன் அவர்கள் முதன்முறையாகத் தமிழ் கீர்த்தனைப் பாடல்களைத் தமிழிசை முறைப்படி பாடவுள்ளார் ….தமிழ் நெறி ஞாயிறு பாவலர் அ.பு .திருமாலனார் அவர்களின் திருப்பாவிசை எனும் வண்ணப் பாடல்களையும் அவர்தம் மாணவர்களான திருமாவளவன் திருச்செல்வம் ஆகியோர் இயற்றிய தமிழியல் பாடல்களையும் தமிழ் மரபு வழுவாது இரகுராமன் அவர்கள் பாடவுள்ளார் . தலை நகர் சோமா அரங்கத்தில் மாசி 24, 2046 / மார்ச்சு 08, 2015 பிற்பகல் 2 மணிக்கு…