காவியா தமிழ்ச்சங்கமம், மதுரை புத்தகத்திருவிழா
16 நூல்கள் வெளியீட்டு விழா ஐப்பசி 02, 2054 வியாழன் 19.10.2023 மாலை 5.00மதுரை புத்தகத் திருவிழாநியூ காலேசு அவுசு, மதுரை தலைமை: காா்த்திகேயன் மணிமொழியன்முன்னிலை: பேரா.காவியா சண்முகசுந்தரம் முனைவர் இல.அம்பலவாணனின் ‘பெயர்தல்’ முதலான16 நூல்களை வெளியிட்டுச் சிறப்புரைபேரா.சாலமன் பாப்பையா
தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 7,8 & 9 : இணைய அரங்கம் – சூலை 03,2022
தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 7,8 & 9 : இணைய அரங்கம் ஆனி 19, 2053 ஞாயிறு , சூலை 03, 2022, காலை 10.00 “இயக்கமும் நானும்” முனைவர் இல.அம்பலவாணன் நிறுவன இயக்குநர், மக்கள் மேம்பாட்டு வினையகம் தலைமையிடம் : திருச்சிராப்பள்ளி பேராசிரியர் முனைவர் ந.மணிமேகலை இயக்குநர், மகளிரியல் துறைத் தலைவர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தோழர் ப. பரிமளா தலைவர், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மன்றம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி /…
ஆத்தூர் பேருந்து நிலையத்தில் வினையகத்தின் பெண் குழந்தைகள் நாள்
ஆத்தூர் பேருந்து நிலையத்தில் வினையகத்தின் பெண் குழந்தைகள் நாள் மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள் 2019’ கொண்டாடப்பட்டது. அறிவுரைஞர் (PDI) திருமிகு.செயந்தி, வினையகத்(PDI) திட்டப் பணியாளர்கள் இணைந்து பொது மக்கள் மத்தியில் பெண் குழந்தைகளின் முதன்மைபற்றி வலியுறுத்தினர். ‘‘இளம் வயது திருமணத்தைத் தடுக்க வேண்டும். பெண் குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள், சட்ட உரிமைகள் கிடைக்க வேண்டும். எனவே, நாம்…
புதுப்பாளையத்தில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்
புதுப்பாளையத்தில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள் மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் புதுப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி (வாழப்பாடி) வளாகத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள் 2019’ கொண்டாடப்பட்டது. அறிவுரைஞர் (PDI) திருமிகு.செயந்தி பேசுகையில், “பெண் குழந்தைகள் அனைத்துத் துறைகளிலும் பங்கேற்றுச் சாதிக்க வேண்டும். நாம் அனைவரும் பெண் குழந்தைகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்” என்று கூறினார். ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள் 2019’ கொண்டாடுவதற்கு மக்கள் மேம்பாட்டு…
கொளத்தூரில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்
கொளத்தூரில் வினையகத்தின் பெண் குழந்தைகள் நாள் மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் கொளத்தூர் பேருந்து நிலையத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள் 2019’ கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அறிவுரைஞர்(PDI) திருமிகு. இரேகா, பெண் குழந்தைகளுக்குச் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள், சட்ட உரிமைகள் அனைத்தும் கிடைக்க வேண்டும், ஆண் பெண் வேறுபாடின்றிக் குழந்தைகள் எல்லா துறைகளிலும் முன்னேற்றப்பட வேண்டும் என்றார். நாம் அனைவரும் “பெண் குழந்தையினைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். ஒரே…
பாலியல் வன்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுவோம்! – இல.அம்பலவாணன்
பாலியல் வன்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுவோம்! மீண்டும் அதே கூக்குரல்! அதே ஓலம்! அதே குற்றச்சாட்டுகள்! அதே குறைகூறல்கள்! மீண்டும் அதே கருத்து வெளிப்பாடுகள்! அதே உணர்வுவயப்பட்ட நிலைமை! அதே முகங்கள்! அதே குரல்கள்! மீண்டும், ஆம், மீண்டும்….! கடந்த திசம்பர் மாதம் 2012இல் நிருபயா மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக அதே குரல்கள் அதே குறைகூறல்கள், அதே குற்றச்சாட்டுகள். யாருக்கு எதிராக? யார் மீது? அதுவும் மீ;ண்டும், அதே போல – குமுகாயத்தின் மேல், சட்டம் தரும் பாதுகாப்பு மேல், காவல்துறை மேல்,…