பெரியார் பெருந்தொண்டர் – சுயமரியாதைச் சுடரொளி காரை சி.மு.சிவம் நூற்றாண்டு விழா மாநாடு மாசி 19,2050 ஞாயிறு 03-03-2019, மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இடம்: அண்ணா திடல், அண்ணாசாலை, புதுச்சேரிமாலை 3.00 மணி கலைமகள் இயல் இசைப் பட்டறை வழங்கும் பறை இசை மாலை 4.00 மணி: பரபரப்பான பட்டிமன்றம் தந்தை பெரியார் தொண்டால் அதிகம் பயன்பெற்றோர் – ஆண்களா? பெண்களா? நடுவர்: புலவர் கோ. சாரங்கபாணி ஆண்களே! – முனைவர் அதிரடி அன்பழகன், கவிஞர். எழிலேந்தி…