குவிகம் இலக்கிய வாசல், இணையவழிப் புத்தகச் சந்தை

குவிகம் இலக்கிய வாசல் இணையவழிப் புத்தகச் சந்தை   இணையவழிப் புத்தகச் சந்தைபற்றிப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் விளக்க ஒரு கூட்டம் புரட்டாசி 10, 2051 சனிக்கிழமை 26/09/2020 மாலை 6.30 – 7.30 அளவில்  நடைபெறும். இணையவழிச் சந்தையின் அமைப்பாளர்களே இந்தக் கூட்டத்தில் பேச இருக்கிறார்கள். நிகழ்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்துகொள்ள படிவம்: https://forms.gle/X9QMezT1mgnS3wLe7

சா.கந்தசாமி நினைவேந்தல் – குவிகம் இலக்கிய வாசல்

ஆடி 22, 2051 வியாழன் 06.08.2020 இரவு 7.00 நவீன விருட்சமும் குவிகம் இலக்கிய வாசலும் இணைந்து எழுத்தாளர் சா.கந்தசாமிக்கு நடத்தும் இணைய வழி நினைவேந்தல்

இலக்கியச் சிந்தனை 593 & குவிகம் இலக்கிய வாசல் 57

மார்கழி 12, 2050 / சனி / 28.12.2019 மாலை 6.00 சீனிவாச காந்தி நிலையம். அம்புசம்மாள் தெரு,   ஆழ்வார்பேட்டை, சென்னை 600018   எழுத்தும் வாழ்க்கையும் : பதிப்பாளர் எழுத்தாளர் அகிலன் கண்ணன் குமுதமும் நானும்:  எழுத்தாளர் பாமா கோபாலன்

இலக்கியச் சிந்தனை 692 & குவிகம் இலக்கிய வாசல் 53

கார்த்திகை 14, 2050 / சனி / 30.11.2019 மாலை 5.00 சீனிவாச காந்தி நிலையம். அம்புசம்மாள் தெரு,   ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை  692 பாவை நோன்பு சிறப்புரை: திரு கிடம்பி நாராயணன் குவிகம் இலக்கிய வாசல் 56 சிறப்புரை:  தஞ்சை பிரகாசு படைப்பு ‘மிசன் தெரு’ குறித்து எழுத்தாளர் கிருட்டிணமூர்த்தி  

இலக்கியச் சிந்தனை நிகழ்வு 591 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 55

ஐப்பசி 12, 2050 செவ்வாய்க் கிழமை 29.10.2019 – மாலை 6 மணி குவிகம் இல்லம் 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை-17 இலக்கியச் சிந்தனை நிகழ்வு 591 “தொண்டரடிப்பொடி ஆழ்வார்” சிறப்புரை :-திரு தேவராச சுவாமிகள் குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 55 கலந்துரையாடல் எழுத்தாளர் உசா சுப்பிரமணியன் அவர்களுடன்

இலக்கியச் சிந்தனை 589 & குவிகம் இலக்கிய வாசல் 53

ஆவணி 14, 2050 / சனிக்கிழமை / 31.08.2019 மாலை 6.00       சீனிவாச காந்தி நிலையம். அம்புசம்மாள் தெரு,   ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை – 589 இதழியலில் பாரதியும் கண்ணதாசனும் சிறப்புரை: புதுவை திரு இராமசாமி  குவிகம் இலக்கிய வாசல் 53 எனது எழுத்துலகப் பட்டறிவுகள் உரையாடல்: எழுத்தாளர் கே.சி.சவகர்

இலக்கியச் சிந்தனை – 587 & குவிகம் இலக்கிய வாசல் 51

ஆனி 14, 2050 29.06.2019 சனிக்கிழமை மாலை  06.00 மணி சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச்     சிந்தனை – 587  சிறப்புரை: ‘தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்’ – ப.இலட்சுமணன்  குவிகம் இலக்கிய வாசல் 51  சிறப்புரை: ‘தமிழ் – பிழை திருத்தி’  – நீச்சல்காரன் இராசாராமன் 

குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 50

ஆனி 08, 2050 / ஞாயிறு / 23.06.2019 மாலை 6.00 காணறி நூல் அரண்மனை /  டிசுகவரி புக் பேலசு 6, மகாவீர் வளாகம்,முதல் தளம், முனுசாமி சாலை,  க.க. நகர். சென்னை – 78. புத்தக வெளியீடு – ஒரு கோப்பை சூரியன் (காலவன் கவிதைகள்)  

இலக்கியச் சிந்தனை 585 + குவிகம் இலக்கிய வாசல் 48

பங்குனி 16, 2050 சனி 30.03.2019  மாலை 6.00  சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை நிகழ்வு 585 இராமாயணத்தில் ஒரு நெருடல் சிறப்புரை: அம்பத்தூர் திரு தேவராச சாமிகள்  குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 48 கவிதை கடந்து வந்த பாதை சிறப்புரை: கவிஞர் நீரை அத்திப்பூ

இலக்கியச் சிந்தனை நிகழ்வு    582 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 44

  கார்த்திகை 08, 2049  சனி 24.11.2018 மாலை 6.00  சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018  இலக்கியச் சிந்தனை நிகழ்வு    582  குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 44 ஓவியக்கலைஞன் அமுதோன் பன்முகக்கலைஞன் சுரேசு சீனு  

இலக்கியச் சிந்தனை நிகழ்வு    580 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 43

ஐப்பசி 10, 2049   சனிக்கிழமை 27-10-2018 மாலை 6 மணி சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை நிகழ்வு    580 ‘பசும்பொன் என்னும் தெய்வமகன் ‘ சிறப்புரை:  புதுவை  திரு  இராமசாமி  . . . . தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 43 சமகாலக் கதைகள்      – பதிப்பாளரின் பார்வையில்  சிறப்புரை: திரு . சீவ.கரிகாலன்   அரங்கம் அடைய    

இலக்கியச் சிந்தனை நிகழ்வு    578  & குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41

  ஆவணி 09,2049 சனிக்கிழமை 25 ஆகத்து 2018 மாலை 6.00 மணி   இலக்கியச் சிந்தனை நிகழ்வு    578 கலைஞர் நினைவலைகள் திரு ப இலட்சுமணன்  சிறப்புரை  தொடர்ந்து  குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41 நூல் அறிமுகம். திருமதி இலதா இரகுநாதனின் கை நிறையச் சோழி’கள்’ அறிமுகம் செய்பவர்கள் :- திருமதி பானுமதி திரு ஈசுவர்   சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018