கார்த்திகை 14, 2050 / சனி / 30.11.2019 மாலை 5.00
சீனிவாச காந்தி நிலையம். அம்புசம்மாள் தெரு,   ஆழ்வார்பேட்டை, சென்னை 600018

இலக்கியச் சிந்தனை  692

பாவை நோன்பு

சிறப்புரைதிரு கிடம்பி நாராயணன்

குவிகம் இலக்கிய வாசல் 56

சிறப்புரை:

 தஞ்சை பிரகாசு படைப்பு

‘மிசன் தெரு’ குறித்து எழுத்தாளர் கிருட்டிணமூர்த்தி