தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொல்காப்பியத்தை புறக்கணிப்பது ஏன்? – இன்மதியில் இலக்குவனார் திருவள்ளுவன்
by Inmathi Staff | சன 5, 2022 | கல்வி ஒன்றிய அரசின் சமற்கிருதத் திணிப்புக்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் தொல்காப்பியத்துக்கு இடமில்லையே ஏன்? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வாய்ப்பிற்கான தேர்வுகளில் தமிழ்த்தாள் கட்டயாமாக்கப்பட்டிருப்பது குறித்துத் தமிழ்க்காப்புக்கழகத் தலைவரான இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களிடம் கருத்து கேட்டோம். அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் தமிழ் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலையை அரசு உருவாக்கியிருப்பதில் எனக்கும் இரட்டை மகிழ்ச்சி. தமிழறியாதவர்கள் தமிழ்நாட்டு அரசாங்கத்தில் பணியில் அமர்ந்து கொண்டு, மக்களுக்கும் அரசிற்கும் இடையே இடைவெளியை உருவாக்கிக்…
தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 11/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி : 10/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 11/17 தடமொழியாம் நம்முடைய தமிழ்ப்போர்வை தாம்போர்த்திவடமொழியைச் சிலமனிதர் வளர்க்கின்றார் அம்மானைவடமொழியைச் சிலமனிதர் வளர்க்கின்றா ரெனிலவர்கள்படையின்றிச் சூழ்ச்சியால்நம் பதவிகொள்வார் அம்மானைபதவிகொள இனிவிடின்நாம் பதராவோம் அம்மானை (51) கடல்சூழும் இவ்வுலகில் கவினியநம் தமிழர்க்குஉடல்பொருள் ஆவிகள் ஓண்தமிழே அம்மானைஉடல்பொருள் ஆவிகள் ஓண்டமிழே யாமாயின்அடல்வேண்டும் தமிழை அழிப்பவரை அம்மானைஅடல்தவறாம் இனிஅவரே அழிந்திடுவார் அம்மானை (52) தமிழ்நாட்டில் தமிழையே தாய்மொழியாக் கொண்டசிலதமிழரே முன்தமிழைத் தாழ்ந்ததென்றார் அம்மானைதமிழரே முன்தமிழைத் தாழ்ந்ததென்றா ராமாயின்தமிழ்க்…
தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 9/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 8/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 9/17 திருமணம் காதலனும் காதலியும் கருத்தொன்றிக் கலந்ததமிழ்க்காதல் மணமேயக் காலத்தில் அம்மானைகாதல் மணமேயக் காலத்தி லாமாயின்ஈதல் கிழவனுக்கின் றேற்றதோ அம்மானைசாதல் கிழமணத்தின் சாலவுநன் றம்மானை (41) நந்தமிழ் மக்கள்செய் நல்லதொரு திருமணத்தில்செந்தமிழினால் நிகழ்ச்சி செய்யவேண்டும் அம்மானைசெந்தமிழி னால்நிகழ்ச்சி செய்யவேண்டு மாமாயின்வந்தவட மொழிபோகும் வழியென்ன அம்மானைவந்தவழி யேபோகும் வடமொழிதான் அம்மானை (42) தமிழர்தம் திருமணத்தில் தக்கமண நிகழ்ச்சிகளைத்தமிழ்ப்பெரியார் நிகழ்த்துதலே…
நோபல் பரிசிற்கான தகைமையாளர் பேரா.ப.மருதநாயகம்-இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 57 / 69 இன் தொடர்ச்சி)
வருண நீதி கூறும் அருத்தசாத்திரம் என்னும் கெளடலீயம் எங்ஙனம் செவ்வியல் இலக்கியமாகும்?
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 48 / 69 இன் தொடர்ச்சி)
மனுநீதி எக்காலத்துக்கும் எவ்விடத்திற்கும் எம்மனிதர்க்கும் பொருந்தாது
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 47/69 இன் தொடர்ச்சி)
காளிதாசன் படைப்புகள் தமிழிலக்கியம் தழுவியனவே!- ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 46/69 இன் தொடர்ச்சி)
சமற்கிருதக் குப்பை நூல்கள் எங்ஙனம் செவ்வியல் இலக்கியமாகும்?
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 45/69 இன் தொடர்ச்சி)
கெளடிலியர்தான் திருவள்ளுவருக்குக் கடன்பட்டிருக்கிறார்! – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 32/ 69 இன் தொடர்ச்சி)
சமற்கிருத நூல்களின் மூலம் தமிழே! – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 31/ 69 இன் தொடர்ச்சி)