பரம்பரைக் கட்டடங்களும் அவற்றில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகளும்
மாதந்தோறும், இளைஞர்களுக்கு, ஒவ்வொரு துறையிலும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப் படுத்தி வரும் இலக்கு அமைப்பும், கிருட்டிணா இனிப்புகள் நிறுவனமும் இணைந்து இந்த மாதம் / பங்குனி 11 / மார்ச்சு 24 வெள்ளிக்கிழமை மாலை 06.30. மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்தியா பவனில் பரம்பரைக் கட்டடங்களும் அவற்றில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகளும்பற்றி எடுத்துச் சொல்ல இருக்கிறது. தலைமை : திரு என். இரகுநாதன் (மேனாள் மாநிலத் தலைவர், அகில இந்திய கட்டுநர் – வல்லுநர்…
முயற்சியே உன் முகவரி! – இலக்கு 2016 தொடக்கம்
தை 14, 2047 / சனவரி 28, 2016 இலக்கு – இளைஞர்களின் இலக்கியப் பல்லக்கு! அருவினை இளைஞர்களின் சங்கப் பலகை! சிந்தனை விரும்பிகளின் பட்டறை! தன்னம்பிக்கை ஊட்டி, அவர்தம் ஆளுமைத் திறன் கூட்டி, குடத்து விளக்குகளைக் குன்றத்து விளக்குகளாக ஏற்றி வைக்கும் பல்கலைப் பயிற்றகம் இலக்கு. 2009 ஆம் ஆண்டிலிருந்து தன்னலம் கருதாது, சமுதாய நலன் சார்ந்து செயல்பட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டிலிருந்து சிரீ கிருட்டிணா இனிப்பக நிறுவனத்துடன் இணைந்து, தகுதிசால் ஆன்றோர் பெருமக்களை அழைத்து மாதக் கூட்டங்கள் நடத்தி…
இலக்கு நிகழ்வு – அறிவுநிதி விருது – சிறப்புரை
வணக்கம். நலம், வளம், சூழ வேண்டுகிறோம்.. இந்த மாத இலக்கு நிகழ்வு மாசி 7, 2046 – 19.02.2015 அன்று மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சிற்றரங்கில் நிகழ இருக்கிறது.. உறவும் நட்புமாய் வருகை தர வேண்டுகிறோம்.. என்றென்றும் அன்புடன்.. சிபி நாராயண் .. யாழினி..
இலக்கு – கார்த்திகை / திசம்பர் மாத நிகழ்வு
வணக்கம். ‘இலக்கு’வின் இந்த மாத நிகழ்வு.. கார்த்திகை 16, 2045 / 02.12.2014 அன்று மாலை 6.30 மணி’இலக்குக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நிகழ இருக்கிறது.. வழக்கம்போல் வாழ்த்த,வழி நடத்த மூத்த தலைமுறையையும், இணைந்து பயணிக்க இளைய தலைமுறையையும் அன்போடு அழைக்கிறோம்.. தங்கள் வருகையை எதிர் நோக்கும்.. ப. சிபி நாராயண்.. ப. யாழினி..
இலக்கு நவம்பர் நம்பிக்கைத் தொடர்
அறிவுநிதி விருது வழங்கல் சிறப்புரை சுப.வீரபாண்டியன் வணக்கம்.. நலம் – வளம் சூழ வேண்டுகிறோம்.. தங்கள் இல்லத்து இளைய தலைமுறையோடும், உறவு, நட்போடும் நிகழ்வுக்கு வருகை தர வேண்டுகிறோம்.. தொடரும் தங்கள் நல் ஆதரவுக்கு நன்றி.. வாசுகி பத்ரிநாராயணன்
இலக்கு – கூட்டம் : ஆடி 27, 2045 – 12.08.2014
வணக்கம்.. இந்த மாத இலக்கு – கூட்டம். ஆடி 27, 2045 – 12.08.2014- மாலை 6.30 மணிக்கு, பாரதியவித்யா பவன் சிற்றரங்கில் நிகழ இருக்கிறது.. தங்களோடு, இளைய தலைமுறையையும் அழைத்து வந்து, நிகழ்ச்சியைச் சிறபிக்க வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன்.. இலக்கியவீதி இனியவன்.. (நெறியாளர் இலக்கு..) ப. சிபி நாராயண்.. (தலைவர் இலக்கு.) ப. யாழினி.. (செயலர் இலக்கு..)