சிகரம் நம் சிம்மாசனம் – இலக்கு தொடர் நிகழ்வு
ஆவணி 10, 2046 / ஆக.27, 2015 வியாழன் மாலை 6.30 வணக்கம். நலம், வளம் சூழ வேண்டுகிறோம். முன்னேற வழி காட்டும் முத்திரை நிகழ்வுகளைத் தொடர்ந்து வழங்கி வரும் ‘இலக்கு’ தங்கள் உடல் நலம் சிறக்கவும், வாழ்வில் வளம் சேர்க்கவும், அக்கறை கொண்டு இந்த மாத நிகழ்வுக்கு அனைவரையும் (குறிப்பாக இளைஞர்களை) அன்புடன் அழைக்கிறது. என்றென்றும் அன்புடன். சிபி நாராயண். யாழினி.