நாள்தோறும் நினைவில் 11 : ஆதாரங்களைப் பயன்கொள் – சுமதி சுடர்
ஆதாரங்களைப் பயன்கொள் இடத்தைச் சுருக்கு ஆற்றலைச் சேகரி பொருட்களை பாதுகாக்க கருவிகளைக் கையாள் இயந்திரங்களை இயக்கு கட்டுப்பாட்டை வடிவமை மென்பொருள் எழுது செயல்முறையை நிறுவு உயிர்களுக்கு உதவு செய்திகளைப் பரிமாறு – சுமதி சுடர், பூனா
நாள்தோறும் நினைவில் 10 : உடலைப் பேணு – சுமதி சுடர்
உடலைப் பேணு உடற்பயிற்சி செய் தூய்மையாக இரு அளவோடு உண் தட்பவெப்ப பாதுகாப்பு பெறு பொருள்படைக்க உழை உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வை இயற்கையொடு இணைந்து வாழ் நோய்க் குறிகளை அறி மருத்துவத்தின் துணைகொள் ஆழ்ந்து உறங்கு – சுமதி சுடர், பூனா
நாள்தோறும் நினைவில் 9 : வாழ்வைத் திட்டமிடு – சுமதி சுடர்
வாழ்வைத் திட்டமிடு முதன்மையை அறி உயர்ந்த குறிக்கோள் கொள் பட்டறிவைச் சேகரி வாழ்வை வடிவமை கால்வரை திட்டமிடு நேரத்தைப் பகிர்ந்துகொள் கலந்து முடிவு செய் திட்டத்தை நிரல்படுத்து முடிவுகளைப் பரப்புக விளைவுகளைக் கணி தொலை நோக்கு பார்வைகொள் – சுமதி சுடர், பூனா
நாள்தோறும் நினைவில் 8 : வெளி உலகை உள்வாங்கு – சுமதி சுடர்
வெளி உலகை உள்வாங்கு பல மொழி கல் சமூக அறிவியலை அறி பல தொழில் பயில் அறிவியலைத் தெரிந்துகொள் பொது அறிவைப் பெறு நிர்வாகத்தை கற்றுக்கொள் ஐம்புலங்களில் உணர் நடு நிலையோடு ஏற்றுக்கொள் பொழுதுபோக்கில் இன்புறு துறவுநிலை நில் – சுமதி சுடர், பூனா
நாள்தோறும் நினைவில் –7 : வளம் பகிர்வோம் – சுமதி சுடர்
வளம் பகிர்வோம் வளங்களெல்லாம் கேட்காமல் இயற்கைதந்த கொடையே! வடிவுமாற்றி பயன்கொள்ள போராட்டம் ஏனோ? வளம்கொள்ள எல்லையேது? வரன்முறைகள் காண்போம்; வாழ்வறிந்து வாழ்ந்திடுவோம்; வாழவைப்போம் இணைந்து; வளம்மறுத்தும் போர்காணா மனம்உயர்ந்த மக்கள் வாழ்வதற்கு வாய்ப்பளித்து மானுடத்தில் மகிழ்வோம்; எளிமையினை கடைபிடித்து பொருள்கொள்ளல் குறைப்போம்; எல்லையின்றி அருட்கருத்தை சொல்செயலில் பகிர்வோம். – சுமதி சுடர், பூனா
நாள்தோறும் நினைவில் 6 : வளம்பறிக்கும் நிலை – சுமதி சுடர்
வளம்பறிக்கும் நிலை வளம்பறித்து வாழ்பவர்கள் மனம்விரியாச் சிலர்தான் வறியவர்கள் பெருகிவரக் காரணமும் இவர்தான் உளச்சோம்பல் உடற்சோம்பல் போக்காமல் வாழ்ந்தால் உற்றாரைத் தளைப்படுத்தி உலகவாழ்வை முடிப்போம் உளம்சுருங்கும் உறவுபொய்க்கும் சினம்பெருகும் நாளும் உருக்குலையும் சேர்த்தபொருள் ஓயாத இடர்தான் வளம்காக்க போராட்டம் முறையற்ற வாழ்க்கை வாழ்வறியார் அடியொற்றி வாழ்பவரும் உண்டு – சுமதி சுடர், பூனா
நாள்தோறும் நினைவில் – 5 : எப்பொழுதும் கல் – சுமதி சுடர்
எப்பொழுதும் கல் இளமையில் கல் இல்லறத்தில் கல் தொண்டில் கல் துறவறத்தில் கல் வீட்டில் கல் பள்ளியில் கல் தொழிலகத்தில் கல் குழுக்களில் கல் மனமறியக் கல் மனமடங்கக் கல் – சுமதி சுடர், பூனா
நாள்தோறும் நினைவில்- மனத்தை வளப்படுத்து- சுமதி சுடர்
மனத்தை வளப்படுத்து தியானம் செய் கவலை ஒழி அறுகுணம் சீரமை நினைவாற்றலை அதிகப்படுத்து உயர்ந்த நோக்கம் கொள் அறிவுத் தெளிவுபெறு திறனை வளர் தன்னம்பிக்கை வை தற்சோதனை செய் வேண்டுதலை விடு – சுமதி சுடர், பூனா
நாள்தோறும் நினைவில்: ஆதாரங்களைப் பயன்கொள்
ஆதாரங்களைப் பயன்கொள்! இடத்தைச் சுருக்கு ஆற்றலைச் சேகரி பொருட்களைப் பாதுகாக்க கருவிகளைக் கையாள் இயந்திரங்களை இயக்கு கட்டுப்பாட்டை வடிவமை மென்பொருள் எழுது செயல்முறையை நிறுவு உயிர்களுக்கு உதவு செய்திகளைப் பரிமாறு – சுமதி சுடர், பூனா
நாள்தோறும் நினைவில் : ஒன்றி வேலைசெய் – சுமதி சுடர்
ஒன்றி வேலைசெய் ஈடுபாட்டுடன் பணிசெய் விதிமுறைகளைக் கடைப்பிடி நேரத்தோடு இணைந்து செல் பாதுகாப்புடன் வேலைசெய் விளைவுகளைக் கவனத்தில் வை சமுதாயப் பங்கைஅளி கடமையில் கண்ணாயிரு வேலையில் நிறைவுகாண் நுட்பங்களைக் கற்றுக்கொள் நுட்பங்களைக் கற்பி ஐந்தொழில் செய் – சுமதி சுடர், பூனா
உள்ளத்தை வெளிப்படுத்து – சுமதி சுடர்
உள்ளத்தை வெளிப்படுத்து வாழ்க வளமுடன் நாள்தோறும் நினைவில் உள்ளத்தை வெளிப்படுத்து கதை சொல் கவிதை இயற்று கட்டுரை வரை பேசிப் பழகு நடித்து மகிழ் நாட்டியம் ஆடு ஓவியம் தீட்டு சிலை வடி பாட்டுப் பாடு கடிதம் எழுது – சுமதி சுடர், பூனா http://sudarwords.blogspot.in/