புதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி
ஆவணி 09, 2050 திங்கட்கிழமை 26.8.2019மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் புதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தொடக்கவுரை: தஞ்சை கூத்தரசன் (திமுக இலக்கிய அணிப் புரவலர்) சிறப்புரை: அரிமா முனைவர் த.கு.திவாகரன் தலைப்பு: திராவிட இயக்க முன்னோடிகள்
சிங்கப்பூரின் தந்தை (இ)லீ-குவான்-இயு வின் பிறந்த நாள் விழா, சென்னை
தமிழ்நாடு – சிங்கப்பூர் நட்புறவுக் கழகத்தின் சார்பில், செந்தமிழ் மொழியை சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கிய சிங்கப்பூரின் தந்தை நினைவில் வாழும் (இ)லீ-குவான்-இயு வின் பிறந்த நாள் விழா, புரட்டாசி 01, தி.பி. 2049 திங்கட்கிழமை 17.9.2018 மாலை 5.30 மணியளவில், சென்னை மயிலாப்பூர் “பாரதீய வித்யாபவன்” குளிரி முதன்மை அரங்கில் நடைபெறுகிறது. இக்கழகத்தின் அமைப்பாளர் தஞ்சை கூத்தரசன் வரவேற்றுப் பேசுகின்றார். நா.சந்திரபாபு விழாவிற்குத் தலைமை ஏற்கிறார். சிங்கப்பூர் நாகை தங்கராசு (இ)லீ-குவான்-இயுவின் படத்தினைத் திறந்து வைக்கிறார். பேராசிரியர் மறைமலை இலக்குவனார் சிறப்புரையாற்…
முனைவர் சி.இலக்குவனார் நினைவேந்தல் & தஞ்சை கூத்தரசனின் நூலாய்வு
ஆவணி 18, 2049, திங்கள், 03.09.2018 மாலை 6.30 அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர், சென்னை தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி முன்னிலை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ஆற்றும் நினைவேந்தல் உரை & நூல் திறனாய்வு உரை 1.நினைவில் வாழும் பேராசிரியர் சி.இலக்குவனார் சிறப்பியல்புகள் தஞ்சை கூத்தரசன் எழுதிய ‘ஒரு எளிய தொண்டனின் இனிய நினைவுகள்’ ஏற்புரை: தஞ்சை கூத்தரசன் புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி)