மாண்பிலா மடமை ஆக்குநூல் மனுநூல் ! – பழ.தமிழாளன்
மாண்பிலா மடமை ஆக்குநூல் மனுநூல் ! 1. நெற்றியிலே பெண்குறியும் நிலைபெற்ற(து) உண்டோ ? நெற்றிதனில் பிறந்தவராம் பிராமணர்கள் என்பார் உற்றதொரு பெண்குறியும் தோளதனில் உண்டோ ? உலகாள்வோர் பிறந்தகுறி அக்குறியே என்பார் பெற்றதொடை பெண்குறியும் பிறங்குவதும் உண்டோ ? பொருள்வணிகர் தோன்றுகுறி அதுதானாம் என்பார்.// நிற்கின்ற தாளதனில் பெண்குறியும் உண்டோ ? நிறையுழைப்புச் சூத்திரர்கள் பிறந்த குறி என்பார் ! 2. பிறக்குமிடப் பெண்குறிகள் பிறந்தவிடம் நான்காய் பேதமையை விளைவிக்கும் மனுநூலின் கூற்றை அறவுணர்வு பெற்றிருக்கும் …
17ஆவது அனைத்துலக முத்தமிழ் ஆய்வு மாநாடு, திருச்சிராப்பள்ளி
ஆடி 11, 2050 / சனி / 27.07.2019 காலை 9.00 முதல் மாலை 5.00 வரை காவேரி பொறியியல் கல்லூரி, பேரூர், திருச்சிராப்பள்ளி திருச்சி இரானா மருத்துவமனை ஆதரவுடன் யாழ்ப்பாணம் தமிழ் ஆடல்கலைமன்றம் திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் இணைந்து நடத்தும் 17ஆவது அனைத்துலக முத்தமிழ் ஆய்வு மாநாடு
தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு விருது, திருச்சிராப்பள்ளி
உலகத் தாய் மொழி நாளை முன்னிட்டுத் தமிழகப் பெண்கள் செயற்களமும் தமிழரண் அமைப்பும் மாணவர்கள் ஒருங்கிணைக்கும் தாய்மொழி நாள் உறுதியேற்பு விழா, தமிழ்ச் சான்றோர்கள் படம் பொறித்த வளிஊதி(பலூன்) பறக்கவிடும் நிகழ்வு, தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களைப் போற்றிச் சிறப்பு செய்திட சிறப்பாரம் (விருது) வழங்கும் விழா ஆகியன இணைக்கப்பட்டுத் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி ஏ.வி. அரங்கத்தில் உலகத்தாய்மொழி நாளான 20.02.2019 அன்று நடை பெற்றது. தமிழகப் பெண்கள் செயற்களத்தின் தலைவர் இசை மொழி இவ்விழாவிற்குத் தலைமை வகித்தார். தமிழரண் மாணவர்கள் தாமரை,…
சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் தமிழ்த்துறை மாணவியர் படைப்பு வெளியீட்டு விழா
சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் தமிழ்த்துறை மாணவியர் படைப்பு வெளியீட்டு விழா சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் தமிழ்த்துறை மாணவியரின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில், ‘பொழில்’ என்ற சிற்றிதழும், ‘மாணவமணி’ என்ற செய்தித்தாளும் வெளியிடப்பட்டன. விழாவில் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் செல்வி வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் பத்மாவதி ‘பொழில்’ என்ற சிற்றிதழை வெளியிட்டு மாணவியர் படைப்புகளைப் பாராட்டி, மேன்மேலும் தங்கள் படைப்புத்திறன்களை வெளிப்படுத்திட வாழ்த்துக்களைக் கூறினார். மாணவியர் காலத்தால் அழியாத பதிவுகளைத் தருதல் வேண்டும் என்றும், சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கானப் படைப்புகளைப் படைத்திட வேண்டுமென்றும்…
பெண் வன்முறைகள்: அவதூறு எங்ஙனம் கருத்துரிமையாகும்? – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் இலக்கியப் பதிவுகளில் பெண் வன்முறைகள் கருத்தரங்கம்: அவதூறு கற்பிப்பது எங்ஙனம் கருத்துரிமையாகும்? – ‘நம்ம திருச்சி’ இதழில் இலக்குவனார் திருவள்ளுவன் இலக்குவனார் திருவள்ளுவன்: தமிழ்க்காப்புக்கழகம் என்னும் அமைப்பின் தலைவரும் இலக்குவனார் இலக்கிய இணையத்தின் ஒருங்கிணைப்பாளரும் ‘அகரமுதல’ மின்னிதழ் ஆசிரியருமான இலக்குவனார் திருவள்ளுவன் (தமிழுக்குக்கேடு வரும் பொழுது முதல் எதிர்ப்புக்குரல் எழுப்பும் தமிழறிஞர்) அவரிடம் திருச்சிராப்பள்ளியில் சூசையப்பர் கல்லூரி நடத்த உள்ள கருத்தரங்கம் குறித்து ‘நம்ம திருச்சி’ இதழின் சார்பாகக் கேட்டபோது, இதனைக் கடுமையாக எதிர்த்துப் பின் அவர் கூறிய பதில்கள்… தமிழியல் துறை தமிழ்…
திருக்குறள் திருவிழா, திருச்சிராப்பள்ளி
திருக்குறள் திருவிழா, திருச்சிராப்பள்ளி திருக்குறள்திருமூலநாதன் அறக்கட்டளை 21 ஆம் ஆண்டு மாநில அளவிலான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி சேவாசங்கம் மேனிலைப்பள்ளி, திருச்சிராப்பள்ளி சித்திரை 18, 2049, செவ்வாய், மே 01,2018 பூவை பி.தயாபரன் thirumulanathan@gmail.com www.sites.google.com/site/thirumoolanathand
சனவரி 25 இல் தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாடு, திருச்சிராப்பள்ளி
தை 12, 2049 வியாழன் சனவரி 25, 2018 மாலை 3.00 உலகமய ஆதிக்கத்திற்கு எதிராக, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு ஒற்றை இந்திய ஆட்சிக்கு எதிராக…… மொழிப்போர் ஈகியர் நாளில் தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு இடம்: தமிழ்நாடு பல்நோக்கு சமுகப்பணி மையம், பாரதியார் சாலை, திருச்சிராப்பள்ளி பொதுவுடைமைக்கட்சி (மா.இலெ.) மக்கள் விடுதலை 9443079552/7299999168
கனடா இணைய மாநாட்டிற்கான தமிழக இணைய வழி உரையரங்கம்
ஐப்பசி 11, 2048 / 28.10.2017 வைகறை 5.00 மணி முதல் முற்பகல் 11.00மணி வரை உலகத்தமிழ் இணைய மாநாடு 2017, கனடா இணைய வழி உரையரங்கம், தமிழ்நாடு நிருவாக மையக் கருத்தரங்க அறை, மூன்றாவது தளம் ஈபெர் பாதிரியார் (Bishop Heber) கல்லூரி, திருச்சிராப்பள்ளி உரையாளர்கள்: முனைவர் காமாட்சி முனைவர் பத்துமநாபன் முனைவர் இராசேந்திரன் முனைவர் உமாராசு முனைவர் கருப்பத்தேவன் முனைவர் தெ.வெற்றிச்செல்வன் முனைவர் பிரகதி முனைவர் இந்திரகுமாரி முனைவர் இலக்குமி இதழாளர் சதீசுகுமார் முனைவர் குணசீலன் மரு.சிவசுப்பிரமணியன்…
காவேரி இலக்கியக் கூடல், திருச்சிராப்பள்ளி
புரட்டாசி 01, 2048 ஞாயிறு 17.09.2017 காவேரி இலக்கியக் கூடல், திருச்சிராப்பள்ளி முந்நூலாய்வு இனிய நந்தவனம் பதிப்பகம் பேசி 94432 84823
இதழாளர் மகாதேவா நினைவுச் சிறுகதைப்போட்டி – பரிசளிப்பு விழா
ஆவணி 25, 2048 / ஞாயிறு / 10.09.2017 மாலை 5.30 இதழாளர் மகாதேவா ஐயா நினைவுப் பன்னாட்டுச் சிறுகதைப்போட்டி : பரிசளிப்பு விழா, திருச்சிராப்பள்ளி
காமராசர் – கண்ணதாசன் பிறந்தநாள் விழா, திருச்சிராப்பள்ளி
ஆடி 08, 2048 / சூலை 24, 2017 திங்கள் மாலை 5.00 காமராசர் – கண்ணதாசன் பிறந்தநாள் விழா, திருச்சிராப்பள்ளி மாணவரரங்கம் மரபுப்பாவரங்கம் ஆய்வரங்கம் பைந்தமிழ் இயக்கம், உலகத்தமிழ்க்கழகம், திருச்சிராப்பள்ளி
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, திருச்சிராப்பள்ளி.
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, திருச்சிராப்பள்ளி. ஆனி/ஆடவை 31, 2048 / சூலை 15, 2017 காலை 9.45 முதல் இரவு 7.30 வரை தூய வளனார் கல்லூரிக்குமுகாய மன்றம், திருச்சிராப்பள்ளி