கருத்தில் வாழும் கவிஞர்கள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஆடி 11, 2049 வெள்ளிக்கிழமை 27.07.2018 மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் , இலக்கியவீதி அமைப்பும், சிரீ கிருட்டிணா இனிப்பகம் நிறுவனமும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : திரு மெய் . உரூசுவெல்ட்டு (தலைவர் : மக்கள் கவிஞர் அறக்கட்டளை) அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் இரண்டாம் நக்கீரன் சிறப்புரை : மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பற்றி கவிஞர் சீவபாரதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : முனைவர் ப. சரவணன் தகுதியுரை : துரை இலட்சுமிபதி
கருத்தில் வாழும் கவிஞர்கள் : மாக்கவி பாரதி -சென்னை
அன்புடையீர், வணக்கம் . இலக்கியவீதியும், திரு. கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து கருத்தில் வாழும் கவிஞர்கள் என்கிற தொடர் நிகழ்வை மாதந்தோறும் நான்காவது வெள்ளிக்கிழமையன்று நடத்த இருக்கிறோம். இந்தத் தொடரின் தொடக்க நிகழ்வு தை 13, 2049 26.01.2018 அன்று மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நிகழ இருக்கிறது. நிகழ்ச்சிக்குத் தலைமை : திரு வானவில் க. இரவி மாக்கவி பாரதிபற்றிச் சிறப்புரை : கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா ‘அன்னம் விருது’ பெற இருப்பவர் : கவிஞர் நிரஞ்சன் பாரதி…
இயற்கை உணவு சந்தைப்படுத்துதலும் அறைகூவல்களும் – சாவித்திரி கண்ணன் சிறப்புரை
மார்கழி 07,2048 வெள்ளி திசம்பர் 22,2017 மாலை 6.30 பாரதிய வித்யா பவனுடன் இலக்கியவீதி அமைப்பும் சிரீ கிருட்டிணா இனிப்பக நிறுவனமும் இணைந்து நடத்தும் தொடர் நிகழ்வு வரவேற்பு : செல்வி ப.யாழினி தலைமை : வளர் தொழில் ஆசிரியர் திரு செயகிருட்டிணன் இயற்கை உணவு சந்தைப்படுத்துதலும் சவால்களும் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றுபவர் : தேவாமிர்தம் இயற்கை உணவக நிறுவனர் எழுத்தாளர் திரு சாவித்திரி கண்ணன். அறிவுநிதி விருது பெறுபவர் : செல்வன் பா. சபரிநாதன் நன்றியுரை : சிபி நாராயண்
இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வு
அன்புடையீர் , வணக்கம் . ஆடி 23, 2048 செவ்வாய் ஆடி 08, 2017 மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் இலக்கியவீதியும், திரு. கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து நடத்தும், இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வு ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ – தொடர் நிகழ்வு செம்மொழியின் செழுமைக்குக் கவனகக் கலையின் பங்கு தலைமை : செந்தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் அவர்கள் சிறப்புரை : கவனகக்கலை மாமணி – கலை. செழியன் அவர்கள் அன்னம் விருது…
பாரதியின்பாதையிலே – தொடர் நிகழ்வு
தை 06, 2048 வியாழக்கிழமை சனவரி 19, 2017 மாலை 6.30 பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை 600 004 பாரதியின்பாதையிலே – தொடர் நிகழ்வு கலைமாமணி கலைவாணன் – பாரதியும் தமிழிசையும் பாரதிச்செம்மல் விருது பெறுநர் – சௌமியா பாரதியார் சங்கம், சென்னை கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்யா பவன்
இலக்கியவீதியின் தமிழ்க்கூடல் தனிப்பாடல்
மார்கழி 19, 2047 செவ்வாய் சனவரி 03, 2017 மாலை 6.30 இலக்கியவீதியின் தமிழ்க்கூடல் தனிப்பாடல் தமிழ்நிதி விருது பெறுநர்: புலவர் தி.வே.விசயலட்சுமி கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்யா பவன்
தமிழ்க்கூடல் தனிப்பாடல் – நிறைவு நிகழ்ச்சி
கார்த்திகை 21, 2047 / திசம்பர் 06, 2016 மயிலாப்பூர், சென்னை தமிழ்நிதி விருது பெறுநர் : புலவர் தி.வே.விசயலட்சுமி இராம.வீரப்பன் அறிஞர் அரங்கம் : தாவீது (டேவிட்) பிரபாகர் இளைஞர் அரங்கம் : சி.நிகமானந்த(சருமா) இலக்கியவீதி இனியவன் சென்னைக் கம்பன்கழகம் பாரதிய வித்யா பவன் கிருட்டிணா இனிப்பகம்
இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : கரிச்சான்குஞ்சு
அன்புடையீர் வணக்கம். இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்‘ வரிசையில் இந்த மாதம் – 08.11.2016 செவ்வாய் அன்று மாலை 06.30 மணிக்கு – ‘மறுவாசிப்பில் கரிச்சான்குஞ்சு‘ இடம் : பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர் தலைமை: திரு தி.அருணன் சிறப்புரை : திரு மாலன் அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் என். சிரீராம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு இலக்கியவீதி இனியவன் இணைப்புரை: முனைவர் ப.சரவணன் உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்
இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் – மறுவாசிப்பில் சார்வாகன்
இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசை சித்திரை 27, 2047 / மே 10, 2016 செவ்வாய் அன்று மாலை 06.30 மணி பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம் ‘மறுவாசிப்பில் சார்வாகன்‘ நிகழ்ச்சி உறவும் நட்புமாய் வருகைதர வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்
சென்னைக்கம்பன்கழகத்தின் தமிழ்க்கூடல் தனிப்பாடல்
மாசி 18, 2047 / மார்ச்சு 01, 2016, மாலை 6.30 சென்னை தமிழ்நிதி விருது பெறுநர் : பெ.கி.பிரபாகரன் ‘ஔவையார்’ சிறப்புரை: முனைவர் சாரதா நம்பிஆருரன் தலைமை : இராம.வீரப்பன் பாரதிய வித்யா பவன்
இலக்கு – ஆண்டு நிறைவு
மார்கழி 06, 2046 / திசம்பர் 22, 2015 மாலை 06.30 சென்னை அன்புடையீர் வணக்கம். இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி, அவர்தம் ஆளுமைத் திறன் கூட்டி, குடத்து விளக்குகளைக் குன்றத்து விளக்குகளாக ஏற்றி வைக்கும் பல்கலைப் பயிற்றகம் இலக்கு. இது – * இளைஞர்களுக்கான இலக்கியப் பல்லக்கு… * சாதனை இளைஞரின் சங்கப் பலகை… 2009 ஆம் ஆண்டிலிருந்து இலக்கின் நிகழ்வுகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தங்கள் அனைவருக்கும் எங்கள் இதய…
காப்பியக்களஞ்சியம் : சீறாப்புராணம்; தமிழ்நிதி விருது வழங்கல்
சென்னைக் கம்பன் கழகம், பாரதிய வித்யா பவன் புரட்டாசி 23, 2046 / அக்.07, 2015 மாலை 6.30