படைமுகாம்களில் இன்னும் நூறாயிரம் பேர்! – மு.நியாசு அகமது
ஈழம் இன்று – இளையவிகடன் செய்தியாளரின் நேரடி அலசல் இராணுவ முகாமில் இன்னும் நூறாயிரம் பேர்! இலங்கை இறுதிப் போரை நிச்சயம் எவராலும் மறக்க முடியாது. ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன, எழுத்தில் வடிக்க முடியாத துயரம் நிகழ்ந்து. இப்போது எப்படி இருக்கிறார்கள் தமிழ் மக்கள்? அவர்கள் கோரிக்கையாக என்னவெல்லாம் இருக்கிறது? அவர்களது வாழ்வாதாரம் மேம்பட்டு இருக்கிறதா? அவர்கள் தமிழக மக்களிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கி றார்கள்?… இந்தக் கேள்விகளுக்கான விடை தேடி இலங்கைக்குப் பயணமானோம். யாழில் பரவிய தமிழக ஒழுகலாறு! தீவு…