திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில்
திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில் இதில் நாண் பூட்டி அம்பு எய்ய வருபவர் யார்? ++ இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அம்பு இல்லாத வில்லையே வரையும்… அந்த வானம்? வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்
வழக்கறிஞர் க.இரவியின் வானவில் கருத்தரங்கம்
மாசி 9, 2046 / பிப். 21, 2015