திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்

திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 –   5.2.0.வறுமையை ஏன் ஒழிக்க வேண்டும்.?       காரணங்கள் — தொகுப்பு 1.உலக வாழ்வின் இன்பத்தை இல்லாது ஆக்கும் 2.நாளும் தொடர்ந்து வரும் வறுமை, அறிவாற்றலை அழிக்கும் 3.வழிப்பறியைச் செய்விக்கும் 4.வறுமை பாவங்களைச் செய்யும்; செய்விக்கும்; இந்தப் பிறப்பு,, மறுபிறப்பு என்றெல்லாம் பாராது; எப்பொழுது வேண்டுமானாலும் வந்தடையும்; துன்புறுத்தும். 5.வறுமைத் துயர், பழங்குடியின் பெருமையையும் உடல்  அழகைம் மொத்தமாகக் கெடுக்கும். 6.உயர்குடிப் பிறந்தார் ஆயினும் இழிவுச் சொற்களைச் சொல்லும் படியான  தாழ்வினை உண்டாக்கும்.  7.வறுமைச் சூழல்…

திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 1/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்

திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 1/4 1.0.0.நுழைவாயில்             “குற்றங்களைப் பெற்றெடுக்கும் நற்றாய், வறுமை”  என்பார் கிரேக்க அறிஞர் அரிசுடாட்டில். தீமைகளுக்கு எல்லாம் மூல காரணம் வறுமையே [Poverty is the root cause of all evils] என்பது வறுமை பற்றிய ஓர் அருமைப் பொன்மொழி; ஒரு நன்மொழி.             இந்த நூற்றாண்டிலும் வறுமையின் விளைவுகளாகத் தற் கொலைகள், பட்டினிச் சாவுகள், குழந்தைச் சாவுகள், கொடிய நோய்கள் போன்ற பல்வேறு கொடுமைகள் உலகில் சில நாடுக ளில் நிகழ்கின்றன என்பது வெட்கக்…

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்

(திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 5/6 தொடர்ச்சி) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6 8.8.10.மக்கள்பண்[பு] இல்லா தவர் [குறள்.997]அறிபொருள்:மனித நேயம் சார்ந்த வாழ்க்கை 8.8.11.எற்றென்று இரங்குவ செய்யற்க [குறள்.655] அறிபொருள்:இரங்கத் தக்க செயல்களைச் செய்யாமை 8.8.12.உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவ[து]ஆம் நட்பு [குறள்.788] அறிபொருள்:நண்பர்களின் துன்பத்தை உடனே நீக்குதல் 8.8.13.சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூது [குறள்.934]அறிபொருள்:சிறுமைகள் பல செய்து சீர் அழிக்கும் சூதினை ஆடாமை 8.8.14.பிறர்க்[கு]இன்னா செய்யாமை [குறள்.311]அறிபொருள்:பிறர்க்குத் துன்பம் செய்யாமை 8.8.15.அறவினை யா[து]எனின் கொல்லாமை [குறள்.321]அறிபொருள்:எந்த உயிரையும் கொல்லாமை 8.8.16.பிறப்[பு]ஒக்கும் எல்லா உயிர்க்கும்…

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 5 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்

(திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 4/6 தொடர்ச்சி) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 5/6 8.2.4.அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் [குறள்.45]அறிபொருள்:அறவழியில் இல்லறத்தை நடத்துதல் 8.2.5.மனைத்தக்க மாண்[பு]உடையள் ஆகித்,தன் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை [குறள்.51]அறிபொருள்:இல்லறத்திற்குத் தகுந்தவளாய் அமைந்து இல்லறக் கடமை களை நிறைவுடன் செய்தல் 8.2.6.உடம்பா[டு] இல்லாதவர் வாழ்க்கை  [குறள்.890]அறியப்படுபொருள்:உடன்பாடு உள்ள வாழ்க்கை 8.2.7.இல்வாழ்க்கை அளவில் அமைதியை ஏற்படுத்தும் அமைதியியல் சிந்தனைகள் — தொகுப்பு: 1. குடும்பத் தலைவன், தாய், தந்தை, மனைவி, மக்கள் ஆகி யோரைக் காப்பாற்றுதல்2. தம் குழந்தைகள் பிஞ்சுக் கைகளால் அளாவிய அமிழ்தக்…

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 4 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்

(திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 3 / 6 தொடர்ச்சி) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 4 / 6 7.2.4.முகன்அமர்ந்[து] இன்சொல் [குறள்.92]அறிபொருள்:முகம் மலரச் சொல்லும் இனிய சொற்கள் 7.2.5.அகத்தான்ஆம் இன்சொல் [குறள்.93]அறிபொருள்:உள்ளத்தில் உருவாகி வெளிவரும் இனிய சொற்கள் 7.2.6.நல்லவை நாடி இனிய சொலல் [குறள்.96]அறிபொருள்:நல்ல சொற்களை ஆராய்ந்து இனிமையாகச் சொல்லுதல் 7.2.7.புறம்கூறான் [குறள்.1181]அறிபொருள்:கோள் சொல்லாமை 7.2.8.பயன்இல சொல்லுவான் [குறள்.191]அறியப்படுபொருள்:பயன் உள்ள சொற்களைப் பேசுதல் 7.2.9.பொருள்தீர்ந்த,,சொல்லார் [குறள்.199]அறியப்படுபொருள்:பொருள் உள்ள சொற்களைச் சொல்லுதல் 7.2.10.இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்கம் உடையார்வாய்ச் சொல் [குறள்.415]அறிபொருள்:வழுக்கல் நிலத்தில் விழாமல் காக்கும்…

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 2 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்

(திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 1 / 6 தொடர்ச்சி) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 2 / 6   3.3.0.அகஅமைதியின் — புறஅமைதியின்       இன்றியமையாமை                  கடலில் கொந்தளிப்பும் சீற்றமும் புயற்காற்றும் நிலநடுக்க மும் ஆழிப்பேரலைகளும் இருந்தால், கப்பல்களும், படகுகளும்  தோணிகளும் காப்புடன் பயணிக்க முடியாது. கப்பல்களும், படகு களும்  தோணிகளும் கடலில் கவிழ்ந்து மூழ்கிவிடும். எண்ணில் அடங்காத உடைமை இழப்புகளும், உயிர் இழப்புகளும்  ஏற்படும். மீனவர்கள் கடலுக்குள் செல்லவும் முடியாது; மீன்கள் பிடிக்கவும் முடியாது; வாழ்க்கையும் தடுமாறும்; மூழ்கும்.  அவர்களது வாழ்க்கையும்…

கண்ணதாசன் – வண்ணக்கவி வாசன் : வெ.அரங்கராசன்

கண்ணதாசன் – வண்ணக்கவி வாசன்             சிறுகூடல்பட்டி — தந்த           பெருங்கவிப் பெட்டி!           தேன்தமிழ்த் தொட்டி! — பனங்           கற்கண்டுக் கட்டி!             பைந்தமிழ்ப் புலமையில் நீஎன்றும் கெட்டி!                 கவிச்சுவை உள்ளத்தில் நிற்குமே ஒட்டி!           வஞ்சரை உன்பாட்டு உதைக்குமே எட்டி!           கொஞ்சமும் தயங்காது விரட்டுமே முட்டி!                              கண்ணதாசன், வண்ணக்கவி வாசன்!           பண்ணுள்ள பாட்டுக்குநீ நேசன்!       …

உலகத் திருக்குறள் மையம் நூல்கள் வெளியீட்டு விழா

உலகத் திருக்குறள் மையம் நூல்கள் வெளியீட்டு விழா நிறுவனரின் 70ஆம் அகவை நிறைவுவிழா ஆவணி 03, 2048 சனி ஆகத்து 19.08.17 காலை 9.00 – மாலை 5.00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை

திருக்குறள் அறுசொல் உரை: 130. நெஞ்சொடு புலத்தல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 129. புணர்ச்சி விதும்பல் : தொடர்ச்சி)     திருக்குறள் அறுசொல் உரை   3.காமத்துப் பால்  15.கற்பு இயல்  130.நெஞ்சொடு புலத்தல் ஊடாமல் கூடவிரும்பும் தலைவியின் நெஞ்சோடான உணர்வுப் போராட்டம்.   (01-10 தலைவி சொல்லியவை) அவர்நெஞ்(சு) அவர்க்(கு)ஆதல் கண்டும், எவன்நெஞ்சே!       நீஎமக்(கு) ஆகா தது?        அவர்நெஞ்சு அவரிடம்; என்நெஞ்சே! நீஏன், என்னிடம் இல்லை?   உறாஅ தவர்க்கண்ட கண்ணும், அவரைச்       செறாஅ(ர்எ)னச், சேறிஎன் நெஞ்சு. நெஞ்சே! பொருந்தார்என அறிந்தும், வெறுக்கார்எனப் பின்செல்கிறாய்…

திருக்குறள் அறுசொல் உரை: 129. புணர்ச்சி விதும்பல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 128. குறிப்பு அறிதல்:  தொடர்ச்சி)    3. காமத்துப் பால் 15.  கற்பு இயல் 129.   புணர்ச்சி விதும்பல்   பிரிந்து கூடிய காதலர், கலந்து இன்புறத் துடித்தல்.   (01-08 தலைவி சொல்லியவை) உள்ளக் களித்தலும், காண மகிழ்தலும்,       கள்ளுக்(கு)இல், காமத்திற்(கு) உண்டு.       நினைத்த, பார்த்த உடனேயே,         மகிழ்விப்பது கள்இல்லை; காதலே. தினைத்துணையும் ஊடாமை வேண்டும், பனைத்துணையும்       காமம் நிறைய வரின்.       பனைஅளவுக் கூடல் ஆசைவரின்,         தினைஅளவும் ஊடல் வேண்டாம்….

திருக்குறள் அறுசொல் உரை: 128. குறிப்பு அறிதல்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 127. அவர்வயின் விதும்பல் தொடர்ச்சி)       3. காமத்துப் பால் 15. கற்பு இயல் 128. குறிப்பு அறிதல்        காதலர்  தம்தம்  உள்ளத்துள்ள்         குறிப்புகளைக், குறிப்பாக உணர்த்தல்   (01-05 தலைவன் சொல்லியவை)        கரப்பினும், கைஇகந்(து) ஒல்லாநின் உண்கண்,       உரைக்கல் உறுவ(து)ஒன்(று) உண்டு. மறைத்தலையும் மீறி, உன்கண்கள் குறிப்பு ஒன்றைச் சொல்லுகின்றன.   கண்நிறைந்த காரிகைக் காம்(பு)ஏர்தோள் பேதைக்குப்,       பெண்நிறைந்த நீர்மை பெரிது கண்கொள்ளா அழகுக் காதலிக்குப் பெண்மை நிறைபண்பே, பேர்அழகு….

திருக்குறள் அறுசொல் உரை: 127. அவர்வயின் விதும்பல்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 126. நிறை அழிதல்  தொடர்ச்சி) 3. காமத்துப் பால்        15.  கற்பு இயல் 127.  அவர்வயின் விதும்பல்   பிரிவுக் காலத்தில் ஒருவரை ஒருவரைக் காணத் துடித்தல்.   (01-08 தலைவி சொல்லியவை) வாள்அற்றுப், புற்(கு)என்ற கண்ணும்; அவர்சென்ற,       நாள்ஒற்றித் தேய்ந்த விரல். எதிர்பார்த்துக், கண்கள் ஒளிஇழந்தன. நாள்எண்ணி, விரல்கள் தேய்ந்தன.   இலங்(கு)இழாய்! இன்று மறப்பின்,என் தோள்மேல்       கலம்கழியும், காரிகை நீத்து. தோழியே! காதலை மறந்தால், தோள்கள் மெலியும்; வளைகழலும்.  …

1 2 6