சட்டச் சொற்கள் விளக்கம் 771-780 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 761-770 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 771-780 771. Adjourn Sine Die கால வரையறையின்றி ஒத்திவைப்பு   வேறு நாள் குறிப்பிடாமல் ஒத்திவைப்பு   இலத்தீனில் sine  என்னும்  சொல்லிற்கு இன்றி என்றும்   diē என்னும் சொல்லிற்கு நாள் என்றும் பொருள். சேர்த்து வரும் பொழுது நாளின்றி எனப் பொருள் தருகிறது.  எனவே, நாளில்லாமல் – நாளைக் குறிப்பிடாமல் ஒத்திவைப்பது எனப் பொருளாகிறது.   நீதிமன்றம், வழக்கினை மறு/வேறு நாள் குறிப்பிடாமல் – கால வரையறையின்றி மறு…

சட்டச் சொற்கள் விளக்கம் 761-770 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 751-760 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 761-770 761. Adequate Grounds போதுமான காரணங்கள்‌   ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள, நீக்க, வழக்கினை எடுத்துக் கொள்ள, வழக்கைத் தள்ளுபடி செய்ய, மேல் முறையீட்டை எடுத்துக்கொள்ளப் போதுமான தற்சார்பான காரணங்கள் இருத்தல்.   மாநில நீதிமன்றங்களில் இருந்து வரும் வழக்கை எடுத்துக் கொள்ள உச்ச நீதி மன்றம்  தரப்பாட்டை வரையறுப்பதற்கான போதிய காரணங்கள். 762. Adequate Reasons To The Contrary மாறாகச் செய்வதற்குப் போதிய காரணங்கள்   மாறாகப்…

சட்டச் சொற்கள் விளக்கம் 741-750 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 731-740 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 741-750 741. Additional Court              கூடுதல் நீதிமன்றம்   நீதிமன்றத்தின் பணிச்சுமையைப் பகிர்வதற்காகத் துணைச் சேர்க்கையாக அமைக்கப்படும் நீதிமன்றம் கூடுதல் நீதிமன்றம் ஆகும். கூடுதல் நீதிமன்றம் என்பது இயல்பான நீதிமன்றமாகவும் இருக்கலாம், அமர்வு நீதிமன்றம் முதலிய பிற நீதிமன்றமாகவும் இருக்கலாம். Additional District Magistrate மாவட்டக்‌ கூடுதல்‌ குற்றவியல்‌  நடுவர்‌   மாவட்டக்‌ குற்றவியல்‌ கூடுதல்‌ நடுவர்‌   கூடுதல்‌ மாவட்டக்‌ குற்றவியல்‌  நடுவர்‌   கூடுதல் மாவட்டத்திற்கான…

சட்டச் சொற்கள் விளக்கம் 731-740 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 721-730 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 731-740 731. Adaptation தழுவமைவு தகவமைவு   வழியாக்கம்     இந்தியச் சட்டத்தின் கீழ்  தழுவல் என்பது அடிப்படையில் வடிவமைப்பின் மாற்றமாகும், அஃதாவது பதிப்புரிமை பெற்ற படைப்பு ஒரு வடிவமைப்பிலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்றப்படுவது. கணிசமான அளவு புதிய உள்ளடக்கத்தைச் சேர்ப்பதன் மூலம்  தழுவல் படைப்பு உருவாக்கப்பட்டால், அத்தகைய வேலை இந்தியப் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் தழுவலாகக் கருதப்படாது.   சிலர் தழுவி எழுதி முற்றிலும் தனதுபோல் காட்டிக்கொள்ளவர்….

சட்டச் சொற்கள் விளக்கம் 721-730 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 711-720 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 721-730 721. Ad Interim இடைக்கால   இடைப்பட்ட காலத்துக்குரியதை அல்லது இடைப்பட்டக் காலத்தில் நேர்வதைக் குறிப்பது.   இலத்தீன் தொடர் 722. Ad Interim Injunction இடைக்கால நெறிகை     இடைக்கால ஏவுரை   இடைக்கால உறுத்துக் கட்டளை   இடைக்கால உறுத்தாணை இடைக்கால ஏவாணை இடைக்காலத் தடையாணை     வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது நீதி மன்றத்தால் வழங்கப்படும் இடைக்காலத் தடையாகும். விண்ணப்பதாரர் இத்தடை…

சட்டச் சொற்கள் விளக்கம் 711-720 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 701-710 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 711-720 711. Actus Reus Non Facit Reum Nisi Mens Sit Rea  குற்றம் புரியும் நோக்கில் செய்யாத செயல் குற்றமாகாது.   குற்ற மனமில்லாத வரை செயல் ஒருவரைக் குற்றவாளியாக்காது,  என்பதே இதன் விளக்கமாகும்.   பொது விதியாக, மனப் பிழை இல்லாமல் மேற்கொள்ளும் செயலுக்குக் குற்றவியல் சட்டம் பொறுப்பாக்காது. எனவே, மனமும் செயலும் சட்டமுரணாக இருந்தால்தான் ஒருவரைக் குற்றவாளி என்று சொல்ல இயலும்.   இலத்தீன்…

சட்டச் சொற்கள் விளக்கம் 701-710 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 691-700 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 701-710 701. Actuary   பத்திரச் சான்றர்   பத்திரச் சான்றாளர்     காப்பீட்டு ஆலோசகர் காப்பீட்டு அறிவுரைஞர்   காப்பீட்டு மதிப்பீட்டாளர்   வாணாள் காப்பீட்டு நலன்கள், காப்பீட்டுப் பத்திரங்கள் முதலியவற்றை மதிப்பிடும் வல்லுநர்.   (ஆ.கா.க.சட்டம்(L.I.C.Act), பிரிவு 2(1) 702. Actuate   தூண்டு செயல்படுத்து   ஒரு செயல் நிகழ உந்துதலாக இருப்பது மேற்குறித்தவாறு பொதுவான பொருளில் வரும் இச்சொல், சட்டத்துறையில் ஒரு குற்றச்…

சட்டச் சொற்கள் விளக்கம் 691-700 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 681-690 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 691-700 691. Actual Or Express Notice   நேரடியான அல்லது வெளிப்படையான புரிதல்   நிகழ்வு, கோரிக்கை, உரிமை கோரல்,செயல்முறை குறித்த உள்ளபடியான அல்லது வெளிப்படையான புரிதல். notice என்றால் அறிவிப்பு எனக் கொள்வதைவிட அறிதல், புரிதல், உணர்தல் என்ற முறையில் கவனிக்கப்படுவதைக் குறிப்பதாகக் கொள்வதே சரியாகும்.   ஓர் உண்மை உள்ளதை ஒருவர் அறிதலே அல்லது  நிகழ்வு அல்லது உண்மை பற்றிய அறிவை ஒருவர் உள்ளவாறு…

சட்டச் சொற்கள் விளக்கம் 681-690 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 671-680 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 681-690 681. acts justified by law   சட்டத்தால் நியாயப்படுத்தப்பட்ட செயல்கள் சட்டத்தால் ஞாயப்படுத்தப்பட்ட செயல்கள் சட்டத்தால் நயன்மைப்படுத்தப்பட்ட செயல்கள் சட்டத்தால் முறைமைப்படுத்தப்பட்ட செயல்கள்   நிகழ்வுகளின் உண்மை நிலை குற்றம் நடந்துள்ளது என்பதைக் காட்டினாலும் குற்றம் செய்ததாகத்  தவறாகக் கருதப்படுபவர், தான் இதில் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் எனப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். 682. Acts regarded as trivial அற்பமாகக் கருதப்படும் செயல்கள்  …

சட்டச் சொற்கள் விளக்கம் 671-680 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 661-670 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 671-680 671. Activity, Political அரசியல் செயற்பாடு   அரசியல் கட்சியின் அல்லது அரசியல் கட்சியின்  சார்பாளனின் வெற்றி தோல்வி நோக்கிய செயற்பாடு. 672. Actori incumbit onus probandi    மெய்ப்பிப்புப் பொறுப்பு முறையீட்டாளரிடம் உள்ளது.   வழக்கு தொடுத்தவருக்கே மெய்ப்பிக்கும் பொறுப்பு உள்ளது.   குற்றம் நிகழ்ந்ததாக முறையிடும் வழக்காளியே அதற்கான ஆதாரத்தையும் தர வேண்டும். ஆதாரம் அளிக்கவேண்டிய சுமை, வாதியிடமே உள்ளதை இது குறிக்கிறது.  எனவே,…

சட்டச் சொற்கள் விளக்கம் 661-670 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 651-660 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 661-670 661. Active Confidence   செயலுறு நம்பிக்கை   முனைப்பான நம்பிக்கை   செயற்திறமுடைய  நம்பகத்தன்மை   ஒரு நம்பிக்கை எப்பொழுது முனைப்பாக அல்லது தீவிரமாக இருக்கும்? அது நடைமுறையில் – செயற்பாட்டில் இருக்கும் பொழுதுதானே. எனவேதான் செயலுறு நம்பிக்கை எனலாம்.   நம்பிக்கை என்பது பேச்சளவில் அல்லது ஏட்டளவில் இல்லாமல் செயலில் – செயற்பாட்டில் – உள்ளமையைக் குறிப்பது. இந்தியச் சான்றுகள் சட்டம், 1872 இன் பிரிவு…

சட்டச் சொற்கள் விளக்கம் 651-660 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 641-650 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 651-660 651. Action, penal தண்டனைக்குரிய நடவடிக்கை   அரசால் அல்லது தனியார் தரப்பால் சடடத்தை மீறியவருக்குக் குறை களைவதாக இல்லாமல் தண்டனை விதிப்பதற்குரிய செயல். 652. Action, Remedial மீட்புத் தீர்வு தீர்வு நடவடிக்கை   தீர்வுச் செயற்பாடு குறைபாடுகளைக் களைவதற்காக உற்பத்தி அல்லது சேவையில் மேற்கொள்ளும் மாற்றமே தீர்வு நடவடிக்கை/ தீர்வுச் செயற்பாடு. இரு தரப்பு அல்லது மேற்பட்ட தரப்பாரிடம் ஏற்படும் பிணக்குகள் முதலான…

1 3 4 5 9