ஆதித்தமிழர்களின் அரசியல் எழுச்சி மாநாடு, மதுரை

பங்குனி 01, 2047 / மார்ச்சு 14, 2016 தலைமை: கு.சக்கையன் தொடக்கவுரை:  சி.வெண்மணி சிறப்புரை: வைகோ இராமகிருட்டிணன் இரா.முத்தரசன் தொல்.திருமாவளவன்   ஆதித்தமிழர் கட்சி , நெல்லை

இலக்கியவீதி – புரட்டாசி நிகழ்ச்சி

இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் மறுவாசிப்பில் நாரண துரைக்கண்ணன்  (சீவா) இலக்கிய அன்னம் விருது வழங்கல் புரட்டாசி 2, 2045 /செப்.18, 2014

பூங்கோதை 4 : வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,

(வைகாசி 18, 2045 / 01 சூன் 2014 இதழின் தொடர்ச்சி)   காளையப்பனுக்குத் தன் தாயினிடத்திலோ, தங்கைமாரித்திலோ மிகுதியான பற்று இருந்ததென்று கூறமுடியாது; ஆனால் பூங்கோதையினிடத்து அவனுக்கு அருவருப்பு மிகுதி என்பது மட்டும் உறுதி. தொடர்ந்து அவளுக்குத் துன்பங் கொடுத்துக் கொண்டே இருப்பான். அவனுடைய குரலைக் கேட்ட அளவிலேயே பூங்கோதையின் நாடி நரம்புகளெல்லாம் ஒடுங்கிவிடும். அவனுடைய கொடுமைகளை யாரிடத்திலே சென்று முறையிடுவது? அவன் பூங்கோதையை அடித்தாலும் மிதித்தாலும், உதைத்தாலும் அவனுடைய தாயாருக்குக் கண் தெரியாது; அவன் அவளை எவ்வளவு இழிவாகத் திட்டினாலும் அவளுக்குக்…