மின்னூல் உருவாக்குவது எப்படி? – உரை

இலயோலா கல்லூரித் தமிழ்த்துறையும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து வழங்கும், இணைய உரை  மின்னூல் உருவாக்குவது எப்படி? புரட்டாசி 08, 2052 24.09.2021 நண்பகல் 12.15 இணைப்பு – meet.google.com/qpd-mxzv-dzt  தொடர்புக்கு – த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com – 9841795468

கட்டற்ற கணியன்கள் (மென்பொருட்கள்) –அறிமுக உரை

பைஃபிரான் (PhyFron) குழுவும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து வழங்கும், இணைய உரை  கட்டற்ற கணியன்கள் (மென்பொருட்கள்) –அறிமுகம்  புரட்டாசி 08, 2052 வெள்ளி 24.09.2021 மாலை 5.30  – 7.00 அவசியம் இந்த இணைப்பில் முன்பதிவு செய்க – us02web.zoom.us/meeting/register/tZ0ldOGurzwuE9R_x1tq6W61EU7UBF4Yqd9a உங்கள் மின்னஞ்சலுக்கு நிகழ்வின் இணைப்பு அனுப்பப்படும்.  தொடர்புக்கு – த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com – 9841795468  

சீருரு வடிவில்1165 நூல்களை வாங்க நன்கொடை வேண்டுதல்: கணியம் அறக்கட்டளை

சீருரு வடிவில்1165 நூல்களை வாங்க நன்கொடை வேண்டுதல்: கணியம் அறக்கட்டளை அறிவியல், சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப,  தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து அறிவுத் தொகுதிகளும்,  வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலையும் பணி இலக்காகக் கொண்டு கணியம்  அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது. அதற்கிணங்க, இது வரை Kaniyam.com  தளத்தில் கடந்த  7 ஆண்டுகளாக, கட்டற்ற கணியம்(மென்பொருள்) சார்ந்த கட்டுரைகளும், மின்னூல்களும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. comதளத்தில் 5.5 ஆண்டுகளில் 500 மின்னூல்கள் இது வரை வெளியிடப்பட்டுள்ளன.  தமிழ்கூறு நல்லுலகெங்கும் வாழும் பல்திறப்பட்ட…

கணியம் கட்டின்மை நாள் (Software Freedom Day) 2018, தாம்பரம்

உங்கள் கணிணியில் உள்ள கணியன்கள்(மென்பொருட்கள்) உங்களுடையவைதானா? கணியன்(மென்பொருட்)களை ஏன் பகிர வேண்டும்? உங்கள் கணிணிகளில் சிதைப்பியை(virus) நிலையாக ஒழிக்கலாமா? இலவசமாக, முழு உரிமைகளுடன் பல்லாயிரம் கணியன்(மென்பொருட்)கள் கிடைப்பது தெரியுமா? அறிவோம் வாருங்கள். கணியம் கட்டின்மை நாள் வைகாசி 10, 2049 / 27.10.2018 காலை 9.30 முதல் மாலை 4.30 வரை மெசு (MES) 1 ஆவது குறுக்குத் தெரு, கார்லி பள்ளி அருகில், கிழக்கு தாம்பரம், சென்னை – 600059 நிகழ்ச்சி நிரல் 10.00 – 11.00 – கட்டற்ற கணியன் –…