படைப்பிற்குப் பொருள் தரும் பாரதிபாலன் கதைகள் – சா.கந்தசாமி

சொல்லப்படும் வாழ்க்கையோடு இணைந்து போகும் மொழி இலக்கியத்தில் ஏற்படுகின்ற மாறுதல்களை பத்துப்பத்து ஆண்டுகளாகப் பிரித்து, பகுத்துச் சொல்வது ஒரு மரபாக இருக்கிறது. அஃது இலக்கியத்தில் ஏற்பட்டு இருக்கிற மாறுதல், புதிய போக்கு, சிந்தனை என்பது சமூகத்தில் ஏற்பட்ட அளவிற்கு இருக்கிறதா என்பதைத் தீர்மானிப்பது வேறு. சில நேரங்களில் இந்தக் கணிப்பு இலக்கியத்தரம் என்பதை விட்டு விட்டு சமூகக் காரணிகளை மட்டும் கணக்கெடுத்துச் சொல்வதாக அமைந்து விடுவதும் உண்டு. மேலும் சமூக மாறுதல், படைப்பு இலக்கியத்திற்குள் அதிகமாக வராமல் இருக்கிறது என்பதைச் சொல்வது மாதிரியும் இருப்பது…

கணையாழி / மோதிரம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குப் புதிய தேர்தல் முத்திரை

கணையாழி / மோதிரம் –  விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குப் புதிய தேர்தல்  முத்திரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, முதல்முறையாக 2004  நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோதும், 2006 சட்டசபைத் தேர்தலில்  நின்ற போதும் அம்பு  முத்திரையில் போட்டியிட்டது. ஆனால், கடந்த 2009  நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் புதிய சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது மக்கள் நலக் கூட்டணியில் ம.தி.மு.க. இ.பொ.க.,  மா.பொ.க. ஆகிய கட்சிகளுடனும் தே.தி.மு.க. தொகுதி உடன்பாட்டுடனும் போட்டியிடுகிறார்.   இத்தேர்தலில் தொல்.திருமாவளவன் வேண்டுகோளுக்கு இணங்க, விடுதலைச்சிறுத்ததைகள்கட்சிக்குக் கணையாழி…

கணையாழி பொன்விழா – விருது வழங்கு விழா

ஆனி 12, 2046 / சூன் 27, 2015 சனிக்கிழமை மாலை 6.00 மயிலாப்பூர், சென்னை கா.சிவத்தம்பி விருது ஆண்டாள் விருது செயகாந்தன் விருது  வழங்கு விழா