மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 29
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 28 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 11 தொடர்ச்சி மனச்சான்றே பூரணிக்கு எதிரியாகி அவளை வாட்டியது. இரண்டு கைகளாலும் தலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் அவள். வேதனைச் சுமை மண்டையை வெடிக்கச் செய்துவிடும் போல் இருந்தது. சைக்கிள் ரிக்குசா ஓடிக் கொண்டிருந்தது. சைக்கிள் ரிக்குசாவுக்கு முன்னும் பின்னும் இரண்டு பக்கங்களிலும் சாவி கொடுத்த கடிகாரம் போல் மதுரை நகரம் இயங்கிக் கொண்டிருந்தது. மதுரை நகரத்து வாழ்வு ஓடிக் கொண்டிருந்தது. ரிக்குசாவுக்கு வாடகையைக் கொடுத்து அனுப்பிவிட்டு அவள் வீட்டு…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 623 – 640: இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 615 – 622 இன் தொடர்ச்சி) 623. கோட்பாட்டு உளவியல் நேர்பொருள் தூய உளவியல் என்பதாக இருந்தாலும் கோட்பாடு சார்ந்த இயல் என்பதால் கோட்பாட்டு உளவியல் எனப்படுகிறது. Pure Psychology 624. கோபுர இயல் Pyrgology 625. கோமாளி யியல் Clownology 626. கோரைப்புல்லியல் Caricology 627. கோல் Metre 628. கோழிப்பண்ணைப் பொருளியல் Poultry economics 629. கோழியின மரபியல் Poultry genetics 630. கோளியல் Planetology 631. கோள் இயற்பியல் Planetary physics 632….
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.16-20
(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 11-15 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் தென்பாலி 16 இடைநில மைந்துநா றெண்ணரு கல்லிற் படவொளி மேய பவளமு முத்தும் கொடுகுட நாட்டுக் கொழும்பொரு ளோடு கடல்வளங் கண்டு களித்ததந் (நாடே, பெருவளம் தென்பாலி 17.குணகரை குன்றங் குறும்பனை யோடு மணமிகு தெங்க மதுரைமுன் பாலை இணருபின் பாலையோ டேழ்தலை மேய உணவமல் நாற்பதோ டொன் பது நாடே. 18.கொல்லம் தோடு குமரி முதலா மல்லன் மிகும்பன் மலைவள…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 615 – 622 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 608 – 614 இன் தொடர்ச்சி) 615. கைவரிஇயல் chiro- என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கை.உள்ளங்கையில் உள்ள கோடுகள்/வரிகள் – இரேகைகள் மூலம் ஒருவரின் எதிர்காலத்தைக் கணிக்கும் கலையைக் குறிக்கிறது. எனவே, கைவரியியல் எனலாம். Chirology 616. கைவினைநுட்பியல் Craft Technology 617. கொடியியல் vexillum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கொடி. எனவே கொடியியல் – Vexillology எனப்பட்டுள்ளது. Vexillology 618. கொப்பூழ்க்கொடி இயல் placenta என்பதை அணையம், ஊட்டத்திண்டு, ஒட்டிடம், கருக்குடை, கருவளர் படலப்பை,…
ஈழத்துத் திறனாய்வு (தொடர்ச்சி) – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 22 திறனாய்வு 4 தேசிய இலக்கியக் கொள்கை இறுக்கமான அரசியல் சார்பை வௌிக்காட்டாததால் பொதுவாக எல்லாராலும் அஃது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் முற்போக்கு இலக்கியக் கொள்கை திட்டவட்டமான அரசியல் சார்பை உள்ளடக்குவதனால் அதற்கு எதிரான இலக்கியக் கோட்பாடுகள் உருவாகுவதற்கு அது வழிகோலியது. அந்த வகையில் 1960 களின் பிற்பகுதியில் ஈழத்து விமர்சன உலகில் இரண்டு புதிய இலக்கியக் கொள்கைகள் முன்வைக்கப் பட்டன. ஒன்று நற்போக்கு இலக்கியம், மற்றது பிரபஞ்ச யதார்த்த வாதம். நற்போக்கு இலக்கியக் கொள்கையை முன்வைத்தவர்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 608 – 614 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 594 – 607 இன் தொடர்ச்சி) 608. கூலவியல் céréale என்னும் பிரெஞ்சுச் சொல்லின் பொருள் கூலம் (தானியம்)தொடர்பான. Cerealogy/ Cereology 609. கூளவியல் crappe என்னும் பழம் பிரெஞ்சுச் சொல்லின் பொருள் கூளம்(குப்பை). Crapology 610. கெலுடிக்கு சடங்கியல் பெரும்பாலும் மேற்கு ஐரோப்பாவிலும் மத்திய ஐரோப்பாவிலும் கி.மு.500 முதல் கி.பி. 500 வரை இருந்த மொழி, அம்மொழி பேசும் மக்கள், அவர்களின் சமயம் கெலுடிக்கு ஆகும். இச்சமயச் சடங்குகளை ஆராயும் துறை கெலுடிக்கியல். கெலுடிக்கு(Celtic) சமயத் தலைவரை…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 53
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 52. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 22 தொடர்ச்சி முதலில் தங்கை தன் கணவரைப் பற்றிக் குறை சொன்னபோது எனக்கு அவர்மேல் வெறுப்புத் தோன்றியது. அன்பும் இரக்கமும் இல்லாத கல் நெஞ்சராக இருக்கிறாரே. கதர் உடுத்தும் காந்தி நெறியராக இருந்தும் இப்படி நடக்கக் காரணம் என்ன என்று வருந்தினேன். அடிப்படைக் காரணத்தை நான் உணரவில்லை. ஆனால் பாக்கிய அம்மையார் எவ்வாறோ உணர்ந்து கொண்டார். அதனால்தான் அந்தப் போக்கில் பேசி அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த அம்மையாரின் நுட்பமான…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 594 – 607 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 584 – 593 இன் தொடர்ச்சி) 594. குறைமை இயல் Defectology 595. குற்றவிய உளவியல் Criminal Psychology 596. குற்றவிய நுட்பியல் குற்றவழக்கு, குடிமை வழக்கு நடவடிக்கைகளுக்கு வழி வகுப்பது குறித்து ஆராய்வது என்பதால் குற்றவியப் பொறியியல் என்கின்றனர். குற்றவியப் பொறியியல் என்பதை விடக் குற்றவிய நுட்பியல் எனலாம். எனவே, தடவியப் பொறியியல் என்று கூறுவது இல்லை. காண்க: Financial Engineering – நிதி நுட்பியல் Criminal Technology 597. குற்றவியல் Criminology 598. கூகுளியல் Googleology…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 584 – 593 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 571 – 583 இன் தொடர்ச்சி) 584. குழு இயங்கியல் Group dynamics 585. குழுமநலன் பொருளியல் Agglomeration Economics 586. குளுமை இயற்பியல் Cryophysics 587. குளுமை மின்னணுவியல் Cryoelectronics/ Cryotronics 588. குளுமை வடிவியல் Cryomorphology 589. குளுமை யியல் Cryology 590. குறிசொல் லியல் mantia என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குறி கூறல். Parapsychology(2) / Mantology 591. குறிப்பியல் crypto- என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மறை/உட்குறிப்பு. Cryptology 592. குறி…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 28
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 27 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 11 தொடர்ச்சி பூரணி தேநீர் பருகிவிட்டுக் கோப்பையை வைத்தபோது வசந்தா மேலேயிருந்து எங்கோ வெளியே புறப்படுகிறார் போன்ற கோலத்தோடு வந்து கொண்டிருந்தாள். “வசந்தா! உன் மேல் எனக்கு ஒன்றும் மனவருத்தம் இல்லை. நீ கேட்ட கேள்விகளுக்குத்தான் அப்படி நான் பதில் சொல்ல வேண்டியிருந்தது. ஒன்றும் மனத்தில் வைத்துக் கொள்ளாதே” என்று அவளைச் சமாதானப்படுத்துகிற முறையில் சொன்னாள் பூரணி. ஆனால் இந்தச் சொற்களைக் கேட்டதாகவோ, பொருட்படுத்தியதாகவோ காட்டிக் கொள்ளாமல் முகத்தைக் கோணிக் கொண்டு…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.11-15
(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 6-10 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் பெருவளநாடு 11.அம்மலைத் தெற்கி னணிமுகில் மேயும் செம்மலை வீழ்க்குந் திரடொடர் மேய பன்மலை யோடு பழந்தமிழ் நாட்டு மன்மலை யாத மணிமலை யோங்கும். 12.அத்தொடர்க் குன்றத் தருமக வாகி முத்தமி ழாளர் முதுநெறி போலப் பத்தி யறாதுசெல் பஃறுளி யாறு புத்துண வாக்கிப் புதுவிருந் தாற்றும். 13.மைளம் பட்ட வளக்கும் ரிக்கும் நொய்வளம் பட்டவைந் நூறுகற் றெற்கில் பைவளம் பட்டநீள் பஃறுளி யாறு…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 571 – 583 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 556 – 570 இன் தொடர்ச்சி) 571. குமுகக் கிளைமொழியியல் Social Dialectology 572. குமுக வளைசலியல் Social Ecology/ Socioecology 573. குமுகவியல் Sociology 574. கும்பல் உளவியல் Crowd Psychology 575. குருதி இயல் Haematology / Hematology 576. குருதி நோயியல் Hemopathology 577. குருதியோட்டஇயல் haima என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் குருதி. rhéō என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பாய்வு. குருதிப் பாய்வு = குருதி யோட்டம். Hemorheology/ Haemorheology 578. குருத்தெலும்பியல்…
