ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  594 – 607 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  584 – 593 இன் தொடர்ச்சி) 594. குறைமை இயல் Defectology 595. குற்றவிய உளவியல்   Criminal Psychology 596. குற்றவிய நுட்பியல்   குற்றவழக்கு, குடிமை வழக்கு நடவடிக்கைகளுக்கு வழி வகுப்பது குறித்து ஆராய்வது என்பதால் குற்றவியப் பொறியியல் என்கின்றனர்.  குற்றவியப் பொறியியல் என்பதை விடக் குற்றவிய நுட்பியல் எனலாம்.  எனவே, தடவியப் பொறியியல் என்று கூறுவது இல்லை. காண்க:  Financial Engineering –  நிதி நுட்பியல் Criminal  Technology 597. குற்றவியல் Criminology 598. கூகுளியல் Googleology…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  584 – 593 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  571 – 583 இன் தொடர்ச்சி) 584. குழு இயங்கியல் Group dynamics 585. குழுமநலன் பொருளியல் Agglomeration Economics 586. குளுமை இயற்பியல் Cryophysics 587. குளுமை மின்னணுவியல் Cryoelectronics/ Cryotronics 588. குளுமை வடிவியல் Cryomorphology 589. குளுமை யியல் Cryology  590. குறிசொல் லியல் mantia என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குறி கூறல். Parapsychology(2) / Mantology 591. குறிப்பியல் crypto- என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மறை/உட்குறிப்பு. Cryptology 592. குறி…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 28

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 27 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம்  11 தொடர்ச்சி பூரணி தேநீர் பருகிவிட்டுக் கோப்பையை வைத்தபோது வசந்தா மேலேயிருந்து எங்கோ வெளியே புறப்படுகிறார் போன்ற கோலத்தோடு வந்து கொண்டிருந்தாள். “வசந்தா! உன் மேல் எனக்கு ஒன்றும் மனவருத்தம் இல்லை. நீ கேட்ட கேள்விகளுக்குத்தான் அப்படி நான் பதில் சொல்ல வேண்டியிருந்தது. ஒன்றும் மனத்தில் வைத்துக் கொள்ளாதே” என்று அவளைச் சமாதானப்படுத்துகிற முறையில் சொன்னாள் பூரணி. ஆனால் இந்தச் சொற்களைக் கேட்டதாகவோ, பொருட்படுத்தியதாகவோ காட்டிக் கொள்ளாமல் முகத்தைக் கோணிக் கொண்டு…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.11-15

(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 6-10 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் பெருவளநாடு 11.அம்மலைத் தெற்கி னணிமுகில் மேயும் செம்மலை வீழ்க்குந் திரடொடர் மேய பன்மலை யோடு பழந்தமிழ் நாட்டு மன்மலை யாத மணிமலை யோங்கும். 12.அத்தொடர்க் குன்றத் தருமக வாகி முத்தமி ழாளர் முதுநெறி போலப் பத்தி யறாதுசெல் பஃறுளி யாறு புத்துண வாக்கிப் புதுவிருந் தாற்றும். 13.மைளம் பட்ட வளக்கும் ரிக்கும் நொய்வளம் பட்டவைந் நூறுகற் றெற்கில் பைவளம் பட்டநீள் பஃறுளி யாறு…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  571 – 583 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  556 – 570 இன் தொடர்ச்சி) 571. குமுகக் கிளைமொழியியல் Social Dialectology 572. குமுக வளைசலியல் Social Ecology/ Socioecology 573. குமுகவியல் Sociology 574. கும்பல் உளவியல் Crowd Psychology 575. குருதி இயல் Haematology / Hematology 576. குருதி நோயியல் Hemopathology 577. குருதியோட்டஇயல் haima என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் குருதி. rhéō என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பாய்வு. குருதிப் பாய்வு = குருதி யோட்டம். Hemorheology/ Haemorheology 578. குருத்தெலும்பியல்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 556 – 570 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 544 – 555 இன் தொடர்ச்சி) 556. குடும்ப உறவின் இயங்கியல் Dynamics of family relationship 557. குடும்ப மரபியல் Family genetics 558. குடும்பக் குமுகவியல் Sociology Of Family 559. குடும்பப் பொருளியல் Home economics 560. குண்டு ஏவியல் ballista என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் எறிதல். ஏவி எறிவதால் ஏவியல் எனக் குறிக்கப்பட்டது. Bomb ballistics 561. குபரிக்கன் இயல் தான்லி குபரிக்கு (Stanley Kubrick) சூலை 26, 1928 முதல்…

ஈழத்துத் திறனாய்வு (தொடர்ச்சி) – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 21 திறனாய்வு (தொடர்ச்சி) 3 இவ்வாறு 1940 ஆம் ஆண்டுகளிலேயே நவீன இலக்கிய விமர்சன முயற்சிகள் தொடங்கப்பட்டன எனினும் 50 ஆம் 60 ஆம் ஆண்டுகளில்தான் ஈழத்தில் அவை சிறப்பாக வளர்ச்சியுற்றன. 50ஆம் ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக 1956க்கப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து ஈழத்தில் ஏற்பட்ட தேசிய பண்பாட்டு உணர்ச்சியின் விளைவாக இலக்கியத்திலும் தேசிய தனித்துவச் சிந்தனை வளர்ச்சியுள்ளது. இதன் பெறுபேறாக தேசிய இலக்கியம் என்ற கோட்பாடு வடிவம் பெற்றது. 50 ஆம் ஆண்டுகளின்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 544 – 555 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 536 – 543 இன் தொடர்ச்சி) 544. கிளைப்பாட்டியல் காண்க: இனமரபு முறைமையியல்-Phylogenetic systematics Cladistics 545. கிளைமொழியியல் Dialectology 546. கிறித்துவியல்  Christology 547. கீன்சியப்பொருளியல் Keynesian Economics – கீன்சியப் பொருளியல், கெய்னீ சியன் பொருளியல் எனஇரு வகையாகக் கூறப்படுகிறது. யகரத்திற்கு அடுத்து னகரம் வராது. எனவே, கீன்சியப் பொருளியல் என்றே கையாள்வோம். Keynesian Economics 548. குகைஉயிரியியல் Biospeleology 549. குகையியல் Speleo – என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் குகை. Speleology /…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 52

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 51. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 22 அங்கங்கே வேலைகளுக்கு முயன்றேன். சில இடங்களுக்கு எழுதினேன். சில இடங்களில் நேரில் சென்றும் முயன்றேன். பணியாளர் தேர்வாணையத்துக்கு  விண்ணப்பம் எழுதினேன். அதற்கு உரிய தேர்வும் எழுதினேன். தொழிலும் இன்றிக் கல்வியும் இன்றி வாலாசாவில் பொழுது போக்குவது ஒரு துன்பமாக இருந்தது. பெரிய குடும்பத்தில் ஒரு சின்னக் குடும்பமாக எங்கள் இல்வாழ்க்கை நடந்தது. ஆகையால் குடும்பச் சுமை உணரவில்லை. மனைவி கயற்கண்ணிக்கு எங்கள் வீடு புதிது அல்ல; எனக்கும் அவள் புதியவள்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 536 – 543 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  528 – 535  இன் தொடர்ச்சி) 536. வாயுவியல் Aerology –  வளி மண்டல இயல், காற்றியல், மண்புழை யியல், வளிமண்டல ஆய்வு நூல், வளிமண்டலவியல், வளி மண்டலயியல், காற்று மண்டல ஆய்வியல் எனப்படுகிறது. சில அகராதிகளில் மண் புழையியல் எனக் குறித்துள்ளனர். புழை என்றால் துளை எனப் பொருள். நான் பார்த்த எந்த ஒரு நூலிலும் மண்புழையியல் என்பதற்கான விளக்கம் இல்லை. இருப்பினும் அதைத் தனிப்பொருளாகக் குறித்துள்ளேன். பிற யாவும் சரியே. aero என்பதை வாயு என…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 27

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 26 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 11 மண்மீதில் உழைப்பார் எல்லாம் வறியராம்! உரிமை கேட்டால்புண்மீதில் அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம்! இதைத்தன்கண்மீதில் பகலில் எல்லாம் கண்டு கண்டு அந்திக்குப் பின்விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி.      – பாரதிதாசன் மனிதர்கள் ஒருவர் மேல் வெறுப்பும் பொறாமையும் கொண்டுவிட்டால் கைகூடாமல் எவ்வளவு பெரிய கொடுமைகளையும் செய்வார்களென்று பூரணி கதைகளில்தான் படித்திருந்தாள். கதைகளில் அவை பொருத்தமில்லாமல் செயற்கையாகத் தோன்றும் அவள் சிந்தனைக்கு. இப்போதோ அப்படி ஒரு கொடுமை…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 528 – 535 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  510 – 527 இன் தொடர்ச்சி) 528. காய்ச்சல் இயல் pyretic என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் காய்ச்சல். Pyretology 529. கால நிரலியல்  பழங்கிரேக்கத்தில் chrono என்றால் காலம், காலத்துடன் தொடர்புடையது எனப் பொருள்கள். நிகழ்வுகள் நிகழ்ந்த கால வரிசையை நிரல்படக் கூறும் அறிவியல். எனவே, கால நிரலியல் எனலாம். Chronology 530. காலத் தீங்கியல் Catachronobiology 531. காலநிலை நோயியல் Climatopathology 532. காலவரிசை மருந்தியல் Chronopharmacology 533. கால வுயிரியல் Chronobiology 534. கால்நடை…