அகல் விளக்கு – மு.வரதராசனார்: 56
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 55. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 23 கோவைக்குச் சென்றதும் மாலனுடைய கடிதம் பார்த்தேன். வேலை எங்கும் கிடைக்கவில்லை என்பதைக் குறித்து வருந்தி எழுதியிருந்தான். நான் இருக்கும் கூட்டுறவுத் துறையிலேயே தனக்கும் வேலை தேடித் தருமாறு கோரி இருந்தான். ஒரு வேளை சோதிடர் சொன்னதைக்கேட்டே இந்த முடிவுக்கு வந்தானோ என எண்ணினேன். இயன்ற முயற்சி செய்து கேட்டும் பார்த்தேன். பி.ஏ. ஆனர்சு, எம்.ஏ. படித்தவர்கள் போட்டியிட்டுக்கொண்டு வருவதால் பி.ஏ.வில் ஒருமுறை தவறியவர்களுக்கோ, மூன்றாம் வகுப்பில் தேறியவர்களுக்கோ இடமே இருக்காது…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 835 – 849 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 820 – 834 இன் தொடர்ச்சி) 835. திண்ம ஏரண நுட்பியல் Solid Logic Technology 836. திபேத்தியல் Tibetology 837. திமிங்கில இயல் cetus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் திமிங்கிலம். Cetology 838. திராட்சை வளர்ப்பியல் திராட்சை தொடர்பானவற்றைக் குறிக்கும் பழங் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவான oeno சொல் eno என மாறியுள்ளது. Enology 839. திராவிடவியல் Dravidology 840. திருமறைக் குறியீட்டியல் மூலச்சொல்லான typus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குறியீடு. இங்கே…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 820 – 834 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 803 – 819 இன் தொடர்ச்சி) 820. தாவரமருந்தியல் Ethnopharmacology என்பதன் நேர் பொருள் தாவரமருந்தியல் என்பதுதான். ஆனால், இத்துறை பெரும்பான்மை தாவரங் களுக்கும் சிறுபான்மை விலங்கு களுக்குமான மருந்து குறித்த இயல். எனவேதான் தாவர மருந்தியல் எனப்படுகிறது. Ethnopharmacology 821. தாவரவியல் Botany 822. தாழ் ஆற்றல் இயற்பியல் Low energy physics 823. தாழ் ஓசையியல் கீழ் ஓசையியல் என்றும் கூறுவர். அதனினும் தாழ் ஓசையியல் என்பது ஏற்றதாக இருக்கிறது. Infrasonics- அகச்சிவப்பு என்றும் பொருள்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 31
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 30 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 12 தொடர்ச்சி சில நாட்களாகவே அவன் போக்கு ஒரு மாதிரி விரும்பத்தகாத விதத்தில் மாறியிருந்தது. பள்ளிக்கூடத்திலிருந்து நேரங்கழித்து வீடு திரும்புதல், அந்தச் செலவு, இந்தச் செலவு என்று அடிக்கடி காசு கேட்டல், வீட்டில் தங்காமல் வெளியே சுற்றுதல் என்ற பழக்கங்கள் உண்டாயிருந்தன. பன்னிரண்டிலிருந்து பதினெட்டு வயது வரையுள்ள வயது ஆண்பிள்ளையின் வாழ்க்கையில் மிக முக்கியமானது. எண்ணெய் வழுக்குகிற கையில் கண்ணாடிக் குவளையை எடுத்துக் கொண்டு கல் தரையில் நடந்து போகிற மாதிரிப் பருவம்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.26-30
(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 21-25 தொடர்ச்சி) 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் கிழக்கு நாடு 26. மஞ்சுதவழ் தருமேற்கு மலைத்தொடர்கீழ்ப் படமேற்கில் விஞ்சுபுகழ்ப் பெருஞ்சேர வேந்தரிருந் தினிதாண்ட வஞ்சியெனப் பெயர்பூண்ட மலிவளத்த திருநகரைக் கொஞ்சுதலை ஈகராகக் கொண்டதுவா லிதன்கீழ்பால். கிழக்கு நாடு 27. சிங்களஞ்சா வகமுதலாந் தீவுகளும் திரையோவா வங்கவிருங் கடற்பரப்பும் மரஞ்செறிகான் மலையருகச் செங்கரும்புஞ் செந்நெல்லுஞ் செருக்கொடுவான் றொடவிகலும் பொங்குவள வயல்மருதம் புனைநாடாப் பொலிந்ததுவே. 28. அம்மருத வளநாட்டி னணிநாகை யெனுநகரில் மும்மதிலின் கோயிலிடை முறைதிறம்பா…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 780 – 802 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 759 – 779 இன் தொடர்ச்சி) 780. தண்டனை யியல் 781. தண்டூர்திக் கணிப்பியல் Penology / Poenology 781. Sporalogy 782. தணிப்பக உளவியல் Clinical psychology 783. தமிழியல் Tamilology 784. தரப் பொறியியல் Quality Engineering 785. தர மும்மை Quality Trilogy 786. தரவரிசைப் புள்ளியியல் Rank order statistics 787. தரவு வனைம நுட்பியல் Data Processing Technology 788. தரவுக் கட்டமைப்பியல் Stringology 789. தரவுப் புள்ளியியல் Data…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 746 – 758 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 722 – 745 இன் தொடர்ச்சி) 746. தகவலியல் Informatics 747. தகவல் தொடர்புப் பொறியியல் Communication Engineering 748. தகவல் நுட்பியல் Information Technology 749. தகவல் முறைமைப் பொறியியல் Information Systems Engineering 750. தகைமையியல் Timology என்பது மேன்மை, மாண்பு, சிறப்பு, தகுநிலை முதலியவை பற்றிய இயல். இதனை விழுமியம் என்னும் பொருளிலேயே ஆங்கிலத்தில் பெரும்பாலும் குறிப்பிடு கின்றனர். தமிழிலும் அவ்வாறே குறிக்கின்றனர். தகைமை என்பது பொருத்தமான சொல்லாக இருக்கும். Axiology என்பதை விழுமியம்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 55
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 54. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 22 தொடர்ச்சி “நாம் வீடுகளுக்கு வலுவான கதவும் சன்னலும் வைத்து, உறுதியான தாழ்ப்பாளும் போட்டு இரவில் படுத்துக் கொள்கிறோம். வாசலுள் யாரும் இறங்கி வராதபடி வாசலிலும் கம்பிகள் போட்டுவிடுகிறோம். எல்லோரும் இப்படிச் செய்தால் திருடர்கள் எப்படிப் பிழைப்பார்கள்? அவர்களுடைய மனைவி மக்கள் என்ன ஆவார்கள்?” என்றார் பாக்கியம். இப்போது என் மனைவியும் சேர்ந்து ஒரே ஆரவாரமாகச் சிரித்தது கேட்டது. “பட்டுத் தொழிலும் வீட்டில் திருடுவதும் ஒன்றுதானா?” என்று சிரித்தபடியே மனைவி கேட்டாள்….
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 30
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 29 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 12 “எண்ணத்தறியிற் சிறு நினைவு இழையோட இழையோடமுன்னுக்குப் பின் முரணாய் முற்றும் கற்பனையாய்ப்பன்னும் பகற்கனவாய்ப் பாழாய்ப் பழம் பொய்யாய்என்னென்ன நினைக்கின்றாய் ஏழைச் சிறுமனமே!” உடல் ஓய்ந்து நோயில் படுத்துவிட்டால் தன்னைச் சுற்றிலும் காலமே அடங்கி, ஒடுங்கி, முடங்கி இயக்கமற்றுப் போய்விட்டது போல் எங்கும் ஓர் அசதி தென்படும். அப்போது பூரணியை ஆண்டுகொண்டிருந்த ஒரே உணர்வு இந்த அசதிதான். அரவிந்தனைக் காண முடியவில்லை என்ற ஏக்கமும், அவன் தன்னை மறந்து புறக்கணிக்கத் தொடங்கிவிட்டானோ என்ற…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 683 – 705 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 673 – 682 இன் தொடர்ச்சி) 683. சுவடி இலக்கியவியல் Papyrology 684. சுழலியக்கவியல் Gyroscopics 685. சுழலியல் Gyrostatics 686. சுழல் இயங்கியல் Gyro dynamics 687. சுழல் காந்தவியல் Gyromagnetics 688. வளைசலிய ஆற்றலியல் Ecological energetics 689. சூரிய அதிர்வியல் Helioseismology 690. சூரிய இயல் Heliology 691. சூழிய Environmental – சுற்றாடல், சுற்றுச்சூழல் சார்ந்த, சுற்றுச்சூழல், சூழ்நிலை, சுற்றுப்புறம், சுற்றுப்புற, சுற்றுப்புறச் சூழ்நிலை, சூழல், சூழ்நிலைக்கான, புறச்சுற்று, வலிதம் எனப் பலவகையாகக்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.21-25
(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 16-20 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் திராவிடம் 21.அந்நகரம் பஃறுளியாற் றங்கரையி லுலகிலுள்ள எந்நகரு மிந்நகருக் கிணையாகா தெனும்படிக்குத் தன்னிகராந் தமிழ்வளர்க்குந் தலைக்கழக மோடுதமிழ் மன்னர்களும் புலவர்களும் வாழ்நிலையா விருந்ததுவே, திராவிடம் 22.அந்நாட்டின் வடக்காவா னணிவிந்த மதன்றெற்கா நன்னாட்டின் முன்னாட்டு நாடாநன் னலங்காட்டும் பன்னாட்டு முன்னீட்டும் பயன்காட்டும் படியமைந்த தென்னாட்டின் வடகாடாந் திருநாடு திகழ்ந்ததுவால், 23.மலைப்பிறந்து கற்றவழ்ந்து மலைச்சாரல் வழிநடந்தே இலைப்பரந்த நறுமுல்லை எதிர்கானத் திடைவளர்ந்து தலைப்பிறந்த வளமருதந்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 673 – 682 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 664 – 672 இன் தொடர்ச்சி) 673. சிற்றின்பவியல் érōs, érōtos என்னும் பழங்கிரேக்கச் சொற்களின் பொருள் காதல். பாலியல் விழைவு, சிற்றின்பம் தொடர்பான வற்றைக் குறிக்கப் பயன் படுத்தப்படுகின்றன. Erotology 674. சீனவியல் Sinology 675. சுதைப்புல இயல் சுண்ணாம்புத் தளத்தைக் குறிப்பிடும் Karst என்னும் செருமானியச் சொல்லில் இருந்து உருவானது. Karstology 676. சுமேரிய இயல் Sumerology 677. சுரங்கப் புவியியல் Mining Geology– சுரங்க நிலவியல், கன்னுதற் புவிச்சதிதவியல், கன்னுதற் புவிப்பொதியியல் எனப்…
