பண்பாட்டு நகர்வுகள் – தமிழ்நாட்டில் இருந்து சப்பானுக்கு: நூலாய்வு
முனைவர் செ.இராசேசுவரி எழுதியுள்ள பண்பாட்டு நகர்வுகள் – தமிழ்நாட்டில் இருந்து சப்பானுக்கு நூலாய்வு 1/2 நூலாசிரியர் முனைவர் செ.இராசேசுவரி, மொழிபெயர்ப்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். எட்டிற்கு மேற்பட்ட ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர். ஆங்கிலத்தில் தமிழ்க்கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். ‘தமிழணங்கு’ இதழின் ஆசிரியராக இருந்தும் வேறு சில இதழ்களில் பணியாற்றியும் இதழ் உலகிலும் முத்திரை பதித்து வருகிறார். வெளி மாநிலத்தவருக்கும் வெளி நாட்டவர்க்கும் தமிழ் மொழியும் கற்பித்துள்ளார். கிரேக்கம், எபிரேயம், சப்பானியம் முதலான மொழிகளையும் கற்றவர். எனவே, கிரேக்கம்-தமிழ் அகராதி, எபிரேயம்-தமிழ் அகராதி உருவாக்கங்களில்…
திருக்குறளில் பதவி மேலாண்மை 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(திருக்குறளில் பதவி மேலாண்மை 1/2 தொடர்ச்சி) திருக்குறளில் பதவி மேலாண்மை 2/2 உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின். (திருக்குறள், ௫௱௪௰ – 540) என்கிறார் திருவள்ளுவர். எண்ணியதையே எண்ணி எண்ணத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலம் எண்ணத்தை நிறைவேற்றுவது எளிது என்கிறார் திருவள்ளுவர் அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின் திறம்தெரிந்து தேறப் படும் ஒருவரைப் பதவியில் அமர்த்தும்போது, அறங்களை மதித்து நடப்பவனா, நல்வழியில் பொருள் சம்பாதித்து வாழ்க்கை நடத்துகிறவனா, குற்றமான இன்பங்களை விரும்பாதவனா, சமயம் நேர்ந்தால் உயிருக்கு அஞ்சாமல் உதவக் கூடியவனா என்ற…
திருக்குறளில் பதவி மேலாண்மை 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்
திருக்குறளில் பதவி மேலாண்மை 1/2 திருவள்ளுவர் எக்காலத்திற்கும் எத்துறைக்கும் பொருந்தும் வகையில் திருக்குறளை நமக்கு அளித்துள்ளார். எனவேதான் பாவேந்தர் பாரதிதாசன் “இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே” என்றார். சில குறட்பாக்கள் நேரடியாகவே நாம் வேண்டிய தலைப்பிற்குப் பொருந்தும் வகையில் இருக்கும். சில குறட்பாக்கள் பொதுவாக இருப்பினும் நமக்குத் தேவைப்படும் கருத்திற்கு ஏற்ற விளக்கமாக இயைந்து வரும். அந்த வகையில் நேரடியாகவும் உட்பொருளாகவும் விளக்க வகையிலும் பதவி மேலாண்மை குறித்த குறட்கருத்துகளைப் பார்ப்போம். மேலாண்மை என்றால் என்ன? மேலாண்மை (Management) என்பது ஒரு நிறுவனத்தின்…
தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்-“தமிழும் நானும்” 181-182 & நூலரங்கம்
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல் (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௪ – 644) தமிழே விழி! தமிழா விழி ! தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்-“தமிழும் நானும்” & நூலரங்கம் ஆளுமையர் உரை181-182 ஐப்பசி 08, 2057 **** 25.10.2026 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி/ Passcode: 12345; அணுக்கிக் கூட்ட இணைப்பு: https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை & நூலாய்வு: கவிஞர்…
இரு மொழிக் கொள்கையால் தமிழுக்கு இழப்புகளே அதிகம்! -இலக்குவனார் திருவள்ளுவன், அறம் மின்னிதழ்
இருமொழிக் கொள்கை தமிழைக் காப்பாற்றியதா? தேவை நமக்கு ஒரு மொழிக் கொள்கையே! தமிழ் நாட்டில் இருமொழிக் கல்வியைப் பா.ச.க தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கின்றன. ஆனால், இங்கு இருமொழிக் கொள்கையே உயிர்மூச்சு என்ற பெயரில் ஒரு மொழியான ஆங்கிலம் தான் கோலோச்சுகிறது. தமிழ் வளர்ச்சி பெரிதும் தடைபட்டுள்ளது. தாய்மொழியாம் தமிழை அறியாத் தலைமுறைகள் உருவாகியுள்ளன. இதைத் தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன? என அலசுகிறார், தமிழறிஞர், இலக்குவனார் திருவள்ளுவன் 1967-இல் மத்திய நாடாளுமன்றத்தில் ‘ஆட்சி மொழிகள் திருத்தச் சட்டம்’, 1968-இல் மும்மொழிக் கொள்கைக்கான…
பா.ம.க.எதிர்ப்பைக் கொள்கையாகக் கொள்ள வேண்டா!:திருமாவுக்கு வேண்டுகோள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
பா.ம.க.எதிர்ப்பைக் கொள்கையாகக் கொள்ள வேண்டா!:திருமாவுக்கு வேண்டுகோள்! விடுதலைச்சிறுத்தைகளின் நல்ல கொள்கைகள் இடையே ஒரு குறிப்பிட்ட வகுப்பாருக்கு எதிராகச் செயற்படுவதையே கொள்கையாகக் கொள்வது பெருந்தவறு என்பதை அதன் தலைவர் தொல்.திருமாவளவன் உணர வேண்டும். அனைத்துக் கட்சிகளும் மாறுபட்ட கொள்கைகளுடன் இருப்பது இயற்கை. என்றாலும் கொள்கை யடிப்படையிலும் அவற்றின் அடிப்படையிலான செயற்பாட்டு அடிப்படையிலும் வேறுபாடுகள் இருந்தாலும் ஒவ்வொரு கட்சியும் பிற கட்சிகளை எதிரிக்கட்சிகளாக் கருதி பகைமை பாராட்டுவது நல்லதல்ல. தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளான வி.சி.க.வும் பா.ம.க.வும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் ஒத்த கருத்துகளில் உடன்பட்டுச் செயற்படுவதுதான்…
ஆசியவியல் நிறுவனத்தின் 45ஆம் ஆண்டு விழா – புதிய நூல்களின் அணிவகுப்பு
ஆசியவியல் நிறுவனத்தின் 45ஆம் ஆண்டு விழா உலகளாவிய தமிழ்த் திருவிழா தொலை நோக்கு கொண்ட புதிய நூல்களின் அணிவகுப்பு 10.10.2026 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஆசியவியல் நிறுவனத்தின் 45ஆம் ஆண்டு விழாவும், தரம் மிக்க நல்ல பல நூல்களின் வெளியீட்டு விழாவும் செம்மஞ்சேரியில் அமைந்துள்ள ஆசியவியல் நிறுவன வளாகத்திலுள்ள தனிநாயகம் அடிகளார் கலையரங்கில் மிகச்சிறப்புடன் நடைபெற்றது . தமிழக அரசின் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு சா.கி.தே. பிரபாகர் தலைமையில் இந்நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைப் பெற்றது. ஆசியவியல் நிறுவனத்தின் நிறுவனர், இயக்குநர் பேராசிரியர் முனைவர்…
தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை, இணைய அரங்கு உரை – 12
தமிழே விழி! தமிழா விழி !தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை.இணைய அரங்கு உரை – 12நாள்: புரட்டாசித் திங்கள் 23ஆம் நாள் (10-10-2026) காரிக்கிழமை (சனிக்கிழமை)நேரம்: காலை 10-00 மணி . இணையத்தில் இணைய:Link :https://meet.google.com/yjq-dixq-rkp நெறியாள்கை: கல்லூரி மாணவி செல்வி வித்யா தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி உளுந்தூர்பேட்டை. வரவேற்புரை: கல்லூரி மாணவி செல்வி நிசா செயலர் அறிக்கை: மொழிபெயர்ப்பாளர் திருமதி பிரபா சேகர் தொடக்க உரை:முனைவர் சிவா (உதவிப் பேராசிரியர், தில்லிப் பல்கலைக் கழகம்)(துணைத்…
ஆட்சி நிலைக்க இடைத்தேர்தல்களில் த.வெ.க.வாகை சூடட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆட்சி நிலைக்க இடைத்தேர்தல்களில் த.வெ.க.வாகை சூடட்டும்! வரும் அட்டோபர் 6 அன்று மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள்அடிப்படையில் கணக்கிட்டு யார் வெற்றி பெறுவார் எனக் கணிப்பது வழக்கம். ஆனால் பொதுத்தேர்தலுக்கும் இடைத்தேர்தலுக்கும் இடையில் கட்சி அணிகள் இடம் மாறியதால் அதற்கேற்பவே கணக்கிட வேண்டும். பொதுத்தேர்தலின்போது இருந்த கூட்டணிக் கட்சிகள் இன்றைக்குத் தி.மு.க. கூட்டணியிலும் அதிமுக கூட்டணியிலும் இல்லை. அதே நேரம் த.வெ.க. கூட்டணி புதிய கட்சிகளை இணைத்துள்ளது. இதனால் அமைந்த மதச்சார்பற்ற…
தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம் ; ஆளுமையர் உரை 177 & 178 ; நூலரங்கம்
தமிழே விழி! தமிழா விழி ! தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம் ஆளுமையர் உரை 177 & 178 ; நூலரங்கம் புரட்டாசி 03, 2057/ ஞாயிறு காலை 10.00 / 20.09.2026 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி/ Passcode: 12345 அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் ஆளுமையர் உரை: ம. ப. நிர்மலா இ.ஆ.ப.(ப.நி.),…
தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே! – இலக்குவனார் திருவள்ளுவன்
தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே! சட்டமன்றத்தில் மாண்பமை ச.ம.உறுப்பினர் சிந்து தனி(த் தொகுதி) என்னும் சொல் குறித்துப் பேசியுள்ளார். reservation என்னும் சொல்லிற்குத் தனி எனப் பொருள் இல்லை என்றும் பேசியுள்ளார். அச்சொல்லிற்குப் பொதுவாக ஒதுக்கீடு, பதிவு எனப் பொருள்கள் உள்ளன. எனினும் தனி ஒதுக்கீடு என்று அகராதிகள் குறிப்பதைக் காணலாம். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களில் பட்டியலின (SC), பழங்குடியின (ST) மக்கள் தங்களின் சார்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பிற இனப் போட்டியாளர்கள் இன்றித் தங்கள் இனத்தவரே போட்டியிட வேண்டும் என்பதற்காக…
தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல், நூலாய்வு: இணைய உரையரங்கம்
தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல் இணைய உரையரங்கம் ஆவணி 20, 2057 ஞாயிறு 06.09.2026 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் ஆளுமையர் உரை தொல்காப்பியச் சுடர் அ.இருளப்பன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் பாதுகாப்புப்பேரவை முனைவர் தானியல் செயராசு, தகைசால் பேராசிரியர், நூலாய்வு:…
