நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

 

தமிழ்ப்போராளி

பேராசிரியர் சி.இலக்குவனார்

108ஆவது பிறந்தநாள் பெருமங்கலம்

 

கார்த்திகை 01, 2048 / நவம்பர் 11, 2017 காலை 9.00

இலக்குவனார் இல்லம் முன்பு

4ஆவது நிறுத்தம், திருநகர், மதுரை 625006

 

    9 ஆம் வகுப்பில்  பள்ளி அளவில் முதல் 10 இடங்கள் பெற்று 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணாக்கியருக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நூல்கள் பரிசாக வழங்கப்பெறுகின்றன.

தமிழன்பர்கள் புகழுரை ஆற்றுவர்.

அன்புடன் இரா.பா.முருகன்

ஒருங்கிணைப்பாளர்

கலை இலக்கிய, பண்பாட்டுப்  பாசறை

நாம் தமிழர் கட்சி