நானில மக்களை நால்வருண மக்களாகக் காட்டினர்
“மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே” என்னும் நூற்பா 22இல் உள்ள நால்வர் என்னும் சொல் நான்கு திணைகளில் வாழ்பவரை குறிப்பதாகும். ஆனால் இது நான்கு வருணமக்களைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இதே போல் மேலோர் என்பது, முதல் இரு வருணத்தை சேர்ந்த இருபிறப்பாளர்கள் எனத் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. உண்மையிலேயே இந்த சொல் வல்லமை மிக்கவர்களையே குறிக்கிறது.
– பேராசிரியர் சி.இலக்குவனார்:
தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும்
(Tholkāppiyam in English with critical studies)
தமிழாக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply