விடுதலைப்பூ ஒரு நாளில் மலர்ந்திடாது – என்றாலும்
என்றேனும் ஒரு நாள் மலர்ந்தே தீரும்
என்ற நம்பிக்கையில் தாய் மண் காக்க
உயிர் நீத்த
உறுப்புகள் இழந்த
உறவுகள் பிரிந்த
உடைமைகள் பறிகொடுத்த
ஈழத்தமிழ் மாவீரர்களுக்கும்
தாய்மண்காக்கப் போராடிய, போராடும் மண்ணின் மைந்தர்களுக்கும்