செய்திக்குறிப்புகள் சில
ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது.
நீதித்துறை முதல் அனைத்து மட்டங்களிலும் ஊழலில் தாண்டவமாடும் இந்தியா: அமெரிக்க நாடாளுமன்றில்அறிக்கை
இந்தோநேசியாவில் காநீர்ப்பழத்தை உண்ணும் புனுகுப்பூனையின் கழிவில் வெளியேறும் கொட்டையிலிருந்து உருவாக்கப்படும் காநீர் : 1 குவளை 5,000 உரூபாய்
நிதி முறைகேடு தொடர்பாகச் சீக்கிய அமைப்புக்கள் தொடுத்த வழக்கில் இந்தியத் தலைமையாளர் மன்மோகனுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது அமெரிக்க நீதிமன்றம்
தேர்தல் நாடகம் : இலங்கைக் கடற்படை மீது, இராமேசுவரம் காவல்நிலையத்தில் கண்துடைப்பு வழக்கு
மரபணு மாற்றப்பட்ட பயிர்களை ஏற்கக்கூடாது: மரு.இராமதாசு
குடும்ப அட்டை இல்லாமல் வருமானச் சான்றிதழ் பெறலாம்: மி-சேவை மையங்களில் புதிய வசதி
நாட்டின் முதல் அஞ்சல்துறை எல்லாநேரப் பண மையம்(ஏ.டி.எம்.) சென்னை தியாகராயநகரில் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தொடக்கி வைத்தார்.
இலங்கையில் உச்சப்பாடகர் (சூப்பர்சிங்கர்) வாகையர் பாடல் நிகழ்ச்சிக்குத் தமிழர்கள் கண்டனம்.
Leave a Reply