புதுதில்லியில், இனப்படுகொலைகாரர்களைத் தண்டிக்காமைக்கு எதிரான கண்டனப்பேரணி

உச்ச நீதி மன்ற வழக்குரைஞர்களும் தில்லித்தமிழ் வழக்குரைஞர்கள் சங்கமும் இணைந்து சிங்கள அரசின் இனப்படுகொலைக்கு எதிராக அமைதி காக்கும் பன்னாட்டுக் குமுகாயத்திற்கு எதிரான மாபெரும் எதிர்ப்புப் பேரணியை 17.11.2013 காலை 9.00 மணிக்குத் தில்லியில் மாண்டி இல்லத்திலிருந்து நாடாளுமன்றத் தெரு வரை நடத்துகின்றன.

 

இராம்சங்கர், தில்லித் தமிழ் வழக்குரைஞர்கள் சங்கம், [sankarhonda @gmail.com]