buddhar01

கௌதமபுத்தரின் வாழ்க்கைக் குறிப்புகளைக்

கதை கோப்புடன் கூறும் இலலிதாவித்தாரம்

என்னும் வடமொழி வரலாற்று நூலொன்றினுள்

கௌதமபுத்தர் தம் இளமையில் கற்றறிந்த

மொழிகளுள் திராவிடம் அல்லது தமிழ் எனப்படும்

மொழியும் ஒன்றெனக் குறிக்கப்படுகிறது. இந்நூல்

சீனமொழியுள் கி.பி. முதல் நூற்றாண்டில்

மொழிபெயர்க்கப்பட்டுள்ளதென்றும்

ஆசிரியர் ஐசக்தம்பையா தாம் எழுதியுள்ள

சிவனடியாரின் அருட்பாக்கள் என்னும்

ஆங்கில நூலில் குறிக்கின்றார்.

–          குறள்நெறி: ஆனி 32, 1995  / 15.07.64