தமிழே விழி !                                                          தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

கண்டன அரங்கம் இணைப்புத் தளம் மாற்றம்

தமிழன்பரீர்,

வணக்கம்.

கார்த்திகை 21, 2051 ஞாயிறு 06.12.2020 காலை 10.00 மணி முதல் நடைபெற இருந்த மத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிரான இணையக் கூட்டம்

https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09

தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

40 நிமையத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டிய நடைமுறையைத் தவிர்ப்பதற்காகத் தோழர் தியாகு அவரது அணுக்கித் தளத்தைப் பயன்படுத்தத் தந்துள்ளார். ஆதலின் புதிய இணைப்பில் கண்டன அரங்கத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்.

நன்றி.

கார்த்திகை 21, 2051 ஞாயிறு 06.12.2020

முற்பகல் 10.00 – நண்பகல் 1.00

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094

கடவுக்குறி / Passcode: 12345

[ அயல்நாட்டார் பங்கேற்பிற்கு மட்டும்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094

கடடவுக் குறி /Passcode: 12345

அலைபேசி வழி / One tap mobile

+16465588656,,8641368094#,,,,,,0#,,12345# US (புது யார்க்கு / New York)

+13017158592,,8641368094#,,,,,,0#,,12345# US (வாசிங்கடன் கொ.மா. /Washington D.C)

இருப்பிடத்திற்கேற்ற அழைப்பு எண் / Dial by your location

+1 646 558 8656 US (புது யார்க்கு / New York)

+1 301 715 8592 US (வாசிங்கடன் கொ.மா. / Washington D.C)

+1 312 626 6799 US (சிக்காகோ /Chicago)

+1 669 900 9128 US (சான்் சோசு / San Jose)

+1 253 215 8782 US (தக்கோமா / Tacoma)

+1 346 248 7799 US (ஊசுட்டன் /Houston)

உங்கள் இருப்பிட எண் அறிய / Find your local number: https://us02web.zoom.us/u/kb9tpSCitW ]

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்