அன்புடையீர்!

கனடா, தொல்காப்பிய மன்றத்தின் சனவரி மாத “மாதாந்தக் கருத்தரங்கு”  சனவரி மாதத்தின்

இரண்டாம் சனிக்கிழமை மார்கழி 21, 2054  / 06. 01. 2024), மாலை 6 மணிக்கு ,

தமிழ் நாட்டு நேரம்  மார்கழி 22, 2054  ஞாயிறு 07.01.2024 காலை 4.30 மணிக்கு

 மெய்நிகர் வழியாக நடைபெற இருக்கின்றது என்பதை அன்புடன் அறியத் தருகின்றேன்.

சிறப்புரை:   முனைவர் செல்வநாயகி சிரீதாசு

நெறியாளர் : மருத்துவர் மேரி கியூரி போல்

உரையாளர்களும் தலைப்புகளும்

 திரு இலக்குவனார் திருவள்ளுவன்

– தமிழ்க்காப்புத் தலைவர் இலக்குவனார்

திருமதி புவனா கருணாகரன் – நூன் மரபில் தொல்காப்பியர் கூறும் கருத்துகள் அறிவியல் அடிப்படையில் இன்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியனவா?

செல்வன்  கெளதம் நித்தியானந்தம் – ஒளவையார்

திருக்குறள் முற்றோதல் – செல்வி நீட்டி நித்தியானந்தம்

நன்றியுரை : செயலாளர் சி.சண்முகராசா

ஐயந்தெளிதல் அரங்கு – பங்கேற்பாளர்கள்

இந் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்குமாறு பணிவன்புடன் அழைக்கிறோம்.

இவ்வறிவித்தலைத் தங்களது நண்பர்களுடனும், தமிழ் ஆர்வலர்களுடனும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/3619932434?pwd=Skk2TEtZbDIvY3Y2bWlsVXVMQktmdz09

Meeting ID: 361 993 2434

Passcode: tamil

அனைவரதும் ஆதரவுக்கு மிக்க நன்றி!

அன்புடன்

திருமதி. செ. சிரீதாசு

தலைவர்,  தொல்காப்பிய மன்றம் – கனடா