கவிதைக்கான இளம்பிறை விருது, கடைசி நாள் 30.11.2021
சிறந்த தமிழ்க்கவிதைக்குக் கலைஞன் பதிப்பகம் வழங்கும்
கவிதைக்கான இளம்பிறை விருது
பரிசுத் தொகை உரூ.20,000/
கடைசி நாள் : கார்த்திகை 14, 2052 30.11.2021
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
Kavithai2021padaipakkam@gmail.com
பிற விவரங்களைப் பின்வரும் படஉருவில் காண்க:

இளம்பிறைக் கவிதைப் போட்டி முடிவை அறிவிக்க வேண்டுகிறேன்.
போட்டி முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. கலைஞன் பதிப்பகத்தினருடன் Kavithai2021padaipakkam@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்க.
அன்புடன் ஆசிரியர்.
ஐயா இளம்பிறை நினைவு கவிதை போட்டி முடிவுகள் எப்போது வெளியாகும்…
மேலே குறிப்பிட்டுள்ள மறுமொழியைக் காண்க.
நன்றி ஐயா