பெரியார் நூலக வாசகர் வட்டம்  – 2348 ஆம் நிகழ்வு

வள்ளுவர் எதிர்த்த வடமொழிச் சிந்தனையோட்டம் 

வெள்ளியன்று நடைபெறுவதாக இருந்த நிகழ்வு ஒத்தி வைக்கப்பெற்று, பங்குனி 10, 2050 ஞாயிறு  24.03.2019 மாலை 6 மணிக்கு அன்னை மணியம்மையார் அரங்கத்தில்(பெரியார் திடல், வேப்பேரி, சென்னை) நடைபெறுகிறது.

தலைமை: பேராசிரியர் முனைவர் பொற்கோ (மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்)

 முன்னிலை: மயிலை நா.கிருட்டிணன் (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)

 கருத்துரை:

முனைவர் இ.சுந்தரமூர்த்தி (மேனாள் துணை வேந்தர், தமிழ் பல்கலைக்கழகம்),

முனைவர் ம.இராசேந்திரன் (மேனாள் துணை வேந்தர், தமிழ் பல்கலைக்கழகம்),

பேராசிரியர் முனைவர் தெ.ஞானசுந்தரம் (துணைத் தலைவர், செம்மொழித் தமிழாய்வு, மத்திய நிறுவனம்),

முனைவர் ச.சு.இராமர் இளங்கோ (மேனாள் இயக்குநர், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்),

பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன்,

பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்