asokamithran01

 சனி – வைகாசி 24, 2045 /07 சூன் 2014

 சீனிவாச சாத்திரி அரங்கம்

(காமதேனு திரையரங்கம் எதிரில்)

மயிலாப்பூர்

சென்னை – 600 004

அமர்வு ஒன்று – 10.00 – 12.30

அசோகமித்திரன் புனைவுலகின் சில பரிமாணங்கள்

அசோகமித்திரன் கதைகளில்  திரை உலகம் – அம்சன் குமார்

அசோகமித்திரன் கதையுலகில் பெற்றோர்களும் பிள்ளைகளும் – கல்யாண இராமன்

இலக்கிய நயம் பாராட்டும் மரபில் அசோகமித்திரன் கதைகள் – பெருமாள் முருகன்

உணவு இடைவேளை 12.30 – 1.45

அமர்வு இரண்டு 1.45 – 4.15

நவீன, நவீனத்துவ இலக்கிய சூழலில் அசோகமித்திரன் எழுத்து

 மறதியின் கவித்தும் – இராமானுசம்

 வரலாற்றுக்கு அப்பால் அன்றாடம் – அசோகமித்திரன் அழகியல் காட்டும் மீட்சி –  இராசன்

புனைவின் தெருக்களில் நவீனத்தின் மூலைகள் – பெருந்தேவி

அசோகமித்திரன் சிற்றுரை – 4.15 – 4.45

அனைவரும் வருக!

!https://dl.dropboxusercontent.com/u/46190389/Ashokamitran%201.jpg

https://dl.dropboxusercontent.com/u/46190389/Ashokamitran%202.jpg